• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-25 16:39:27    
தமிழ் மூலம் சீனம் பாடம் 90

cri

வாணி--- 我 们 下 星 期 一 
                  Wo men xia xing qi yi
八 点 在 门 口 集 合。
Ba dian zai men kou ji he

கிளிட்டஸ்--- 我 们 下 星 期 一
                            Wo men xia xing qi yi
八 点 在 门 口 集 合。
Ba dian zai men kou ji he

நாம், அடுத்த திங்கள்கிழமை காலை எட்டு மணிக்கு வாசலில் சந்திப்போ.
வாணி— 好,下 星 期 一 见。 
                  Hao, xia xing qi yi jian

கிளிட்டஸ்-- 好,下 星 期 一 见。
                          Hao, xia xing qi yi jian
சரி, அடுத்த திங்கள் கிழமை சந்திப்போம்.

வாணி -- 几 点?
                      Ji dian

கிளிட்டஸ் -- 几 点? 
                             Ji dian? எப்பொழுது?

வாணி – நீங்கள் வேறு ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்தலாம்.
什 么 时 候?
Shen me shi hou

கிளிட்டஸ் --什 么 时 候?
                          Shen me shi hou
என்ன நேரம்?

வாணி — நல்லது. மீண்டும் எங்களுடன் பயிற்சி செய்யுங்கள்.
我 们 下 星 期 一
Wo men xia xing qi yi
八 点 在 门 口 集 合。
Ba dian zai men kou ji he

கிளிட்டஸ்--- 我 们 下 星 期 一
Wo men xia xing qi yi
八 点 在 门 口 集 合。
Ba dian zai men kou ji he
நாம், அடுத்த திங்கள்கிழமை காலை எட்டு மணிக்கு வாசலில் சந்திப்பொம்.

வாணி— 好,下 星 期 一 见。
                          Hao, xia xing qi yi jian

கிளிட்டஸ்-- 好,下 星 期 一 见。
                           Hao, xia xing qi yi jian
சரி, அடுத்த திங்கள் கிழமை சந்திப்போம்.

வாணி -- 几 点?
                     Ji dian

கிளிட்டஸ் -- 几 点? 
                             Ji dian? எப்பொழுது?

வாணி – நீங்கள் வேறு ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்தலாம்.
什 么 时 候?
Shen me shi hou

கிளிட்டஸ் --什 么 时 候?
                          Shen me shi hou
என்ன நேரம்?

வாணி — நேயர்களே. இன்று 5 முக்கிய இறுதி ஒலிகளை கற்றுக்கொள்வோம்.

கிளிட்டஸ்-- கடந்த வாரத்தில் கற்றுக் கொண்ட தொனி உச்சரிப்புடன் சேரந்து கற்றுக்கொள்ளலாமா?

வாணி – கண்டிப்பாக. என்னைப் பின்பற்றி வாசியுங்கள்.
a,

கிளிட்டஸ்-- a,

வாணி—இப்போது 4 தொனி உச்சரிப்புகளுடன்,
a, a, a, a,

கிளிட்டஸ்-- a, a, a, a,

வாணி—மீண்டும் ஒரு முறை. a, a, a, a,

கிளிட்டஸ்-- a, a, a, a,

வாணி—இரண்டாவது, o

கிளிட்டஸ்-- o

வாணி—இப்போது 4 தொனி உச்சரிப்புகளுடன்,
o ,o ,o ,o

கிளிட்டஸ்-- o ,o ,o ,o

வாணி—மீண்டும் ஒரு முறை. o ,o ,o ,o

கிளிட்டஸ்-- o ,o ,o ,o

வாணி—மூன்றாவது, e

கிளிட்டஸ்—e. இந்த உச்சரிப்பு கொஞ்சம் கஷ்ட்டம்.

வாணி—ஆமாம், தமிழ் உச்சரிப்பில் இது இல்லை. இப்போது 4 தொனி உச்சரிப்புகளுடன் என்னைப் பின்பற்றி வாசியுங்கள்.
e e e e

கிளிட்டஸ்-- e e e e

வாணி—மீண்டும் ஒரு முறை. e e e e

கிளிட்டஸ் -- e e e e

வாணி — நல்லது. பயிற்சிக்குப் பின், நீங்கள் நன்றாக பேசலாம். அன்புள்ள நேயர்கள். நீங்களும் வீட்டில் நன்றாகப் பயிற்சி செய்யுங்கள்.


1 2