• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-13 09:10:33    
சீனாவின் புதிய அறிவியல் தொழில் நுட்பத் திட்டம்-தொகுதி 2

cri

பெய்ஜிங் மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் மின்காந்த உணர்வறி வளைகள் பொருத்தப்பட்டன. வாகனங்கள் வந்து போகும் நிலைமையை சோதனை செய்வதன் மூலம், போக்குவரத்து காவலர்கள் வாகனங்களுக்கு வழிகாட்டி போக்குவரத்து தடையை நீக்கலாம் என்று இம்மையத்தின் பொறுப்பாளர் wu xian li எடுத்து கூறினார். அவர் கூறியதாவது புதிய நிர்வாகத் தொகுதி இயங்கிய பின், எமது காவலர்கள் அழைக்கப்பட்டதினால், 3.6 நிமிடங்களுக்குள் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றடையலாம். முன்பு, இதற்கு குறைந்தது 10 நிமிடங்களுக்கு மேல் தேவைப்பட்டது என்றார் அவர்.

மேலும், உயர் வேக காந்த தொடர் வண்டி போக்குவரத்து தொகுதியும் போக்குவரத்துத் துறையிலான முக்கிய திட்டப்பணியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு திட்டத்தின் நடைமுறையாக்கத்துடன், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு ஆற்றல் பன்முகங்களிலும் உயர்த்தப்படும் என்று சீன அறிவியல் தொழில் நுட்ப துறையினர்கள் பொதுவாக கருதுகின்றனர்.

நேயர்கள் இதுவரை சீனாவில் தேசிய நிலை அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு திட்டம் பற்றி கேட்டீர்கள்.


1 2