• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-09 14:40:09    
தோஹா பேச்சுவார்த்தை என்பது என்ன

cri

முதலில் தோஹா பேச்சுவார்த்தை பற்றி சில நேயர்களின் கேள்விக்கு பதில் பார்க்கலாமா?

2001ம் ஆண்டு நவெம்பர் திங்கள் கத்தார் தலைநகரானதோஹாவில் உலக வர்த்தக அமைப்பின் 4வது அமைச்சர்கள் நிலை கூட்டத்தில் புதிய சுற்று பல தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை துவங்கியது. இந்த பேச்சுவார்த்தை "தோஹா வளர்ச்சி அட்டவணை", அல்லது "தோஹா பேச்சுவார்த்தை" என்று அழைக்கப்படுகின்றது. வேளாண் விளை பொருள் மற்றும் வேளாண்மை சாராத உற்பத்தி பொருட்கள் சந்தையில் நுழைவதற்கு அனுமதி வழங்குவது, வர்த்தகத்துடன் தொடர்புடைய அறிவு சார் சொத்துரிமை சர்ச்சையைத் தீர்ப்பது, வர்த்தகமும் வளர்ச்சியும் முதலிய பிரச்சினைகள் இந்த பேச்சுவார்த்தையில் அடங்கும். தோஹா பேச்சுவார்த்தை 2005ம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாளுக்கு முன் நிறைவடைய வேண்டும் என்று

திட்டமிட்டப்பட்டிருந்தது. பல்வேறு தரப்புகளின் நலன் இதனுடன் தொடர்பு கொண்டிருப்பதால் "தோஹா பேச்சுவார்த்தை"துவங்கியது முதல் பல இன்னல்கள் ஏறிபட்டன. உலக வர்த்தக அமைப்பு 2004ம் ஆண்டு ஜுலை திங்கள் "தோஹா பேச்சுவார்த்தையின்"கட்டுக்கோப்பு சம்பந்தமான வரைவு கோட்பாட்டை அறிவித்த பின் பல்வேறு தரப்புகளின் வர்த்தக பிரதிநிதிகளும் பல முறை விவாதம் நடத்திய பின்தான் கட்டுக்கோப்பு உடன்படிக்கையை உருவாக்கினர். "தோஹா பேச்சுவார்த்தையை"முடிக்கும் காலக் கெடுவை தள்ளிபோட வேண்டும் என்று கூறினர்.

1 2