• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-09 14:40:09    
தோஹா பேச்சுவார்த்தை என்பது என்ன

cri

உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த சீனா முன்வந்து உற்சாகத்துடன் "தோஹா பேச்சுவார்த்தையில்"ஈடுபட்டுள்ளது. அத்துடன் சீனாவின் கடலோர நகரான தாலியனில் சிறிய அளவில் அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி இந்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை தூண்டியுள்ளது. பின், "தோஹா பேச்சுவார்த்தையின்"பல நிகழ்ச்சிகள் பற்றி தமது நிலைப்பாட்டையும் கருத்துக்களையும் சீனா தெளிவாக தெரித்துள்ளது. சில நிகழ்ச்சிகள் பற்றி தனது யோசனைகளை முன்வைத்துள்ளது. சீனா மற்ற உறுப்பு நாடுகளுடன் தனது நிலைப்பாட்டை இணக்கம் செய்துள்ளது. வேளாண்மை

தொடர்பான பேச்சுவார்த்தையில் சமரசம் செய்து வைப்பதில் பங்கெடுத்துள்ளது. சீன வணிக அமைச்சரும் உயர் நிலை அதிகாரிகளும் "தோஹா பேச்சுவார்த்தையின்"சிறிய அமைச்சர்கள் கூட்டங்கள், உயர் அதிகாரிகள் கூட்டங்கள் ஆகியவற்றில் சீனா பங்கு ஆற்றியுள்ளது. தாலியன் நகரிலும் ஹாங்காங்கிலும் முறையே சிறிய ரக அமைச்சர்கள் கூட்டங்களையும் அமைச்சர்கள் கூட்டத்தையும் ஏற்பாடு செய்வதன் மூலம் கலந்தாய்வு நடத்தும் புரிந்துணர்வை பரிமாறி கொள்ளும் ஒரு சூழ்நிலையை உருவாக்க சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. இவையனைத்தும் சீனா ஆக்கப்பூர்வமாக "தோஹா பேச்சுவார்த்தையின்"வளர்ச்சியில் பங்கெடுத்து அதை தூண்டும் மனபாண்மையை எடுத்துக்காட்டுகின்றது.


1 2