வாணி க்ளீட்டஸ். கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டது உங்கள் நினைவில் இருக்கிறதா? வழக்கம் போல புதிய வகுப்பு துவங்குவதற்கு கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களையும் வாக்கியங்களையும் மீளாய்வு செய்வோம்.
கிளிடஸ்......... உங்களுடன் சேர்ந்து பழைய வாக்கியங்களை பயிற்சி செய்கின்றேன்.
வாணி.......அப்படியிருந்தால் நாங்கள் இன்றைய வகுப்பைத் துவக்கலாம்.
கிளிட்டஸ்---- கடந்த வாரம் 3 புதிய சொற்களைக் கற்பித்துள்ளோம். 分钟,fen zhong, இதன் பொருள் நிமிடம். அடுத்து, 小时,xiao shi, இதன் பொருள் மணி. அடுத்து, 一刻钟,yi ke zhong. இதன் பொருள் 15 நிமிடம்.
வாணி --- பரவாயில்லேயே. வாக்கியங்களுடன் சேர்ந்து இவற்றை மீளாய்வு செய்வோம்.
கிளிடஸ் .......உங்களை பின்பற்றுவோம்.
வாணி --- 一分钟
க்ளீட்டஸ் – yi fen zhong. ஒரு நிமிடம்.
வாணி – 两分钟。இங்கே, பொது வாக 两 என்பதைப் பயன்படுத்துகின்றோம். 二 என்பதைச் சொல்லவில்லை.
க்ளீட்டஸ் – liang fen zhong. 2 நிமிடம்.
வாணி—八分钟。
க்ளீட்டஸ் – ba fen zhong. 8 நிமிடம்.
வாணி – 一刻钟。
க்ளீட்டஸ் –yi ke zhong. 15 நிமிடம்.
வாணி – 三刻钟。
க்ளீட்டஸ் –san ke zhong. 45 நிமிடம்.
வாணி – 一小时
க்ளீட்டஸ் –yi xiao shi . ஒரு மணி.
வாணி – 半小时。
க்ளீட்டஸ் –ban xiao shi . அரை மணி. Ban என்பது அரை.
வாணி – மேலும் நாங்கள் 3 இறுதி ஒலிகளைக் கற்றுக்கொண்டோம். நீங்கள் நினைவு வைத்துள்ளீர்களா?
க்ளீட்டஸ் – கண்டிப்பாக. அவை, i, u, u. தானே.
வாணி – ஆமாம். என்னைப் பின்பற்றி மீண்டும் பயிற்சி செய்து, 4 தொனிகளுடன் வாசியுங்கள். i i i i
க்ளீட்டஸ் -- i i i i
வாணி – அடுத்து u
க்ளீட்டஸ் –u
வாணி—4 தொனிகளுடன் வாசியுங்கள். u u u u
க்ளீட்டஸ் -- u u u u
வாணி -- u
க்ளீட்டஸ் -- u
வாணி—4 தொனிகளுடன் வாசியுங்கள். u u u u
க்ளீட்டஸ் -- u u u u
1 2
|