வாணி -- வாணி—சரி, இன்று மேலும், 3 புதிய சொற்களைக் கற்றுக்கொள்வோம். என்னைப் பின்பற்றி வாசியுங்கள். 星期 xing qi, இதன் பொருள் கிழமை.
க்ளீட்டஸ் --星期 xing qi,
வாணி – yue 月。 பொருள் திங்கள்.
க்ளீட்டஸ் -- yue 月
வாணி – 年,nian. இதன் பொருள் ஆண்டு.
க்ளீட்டஸ் --年,nian
வாணி – இந்த 3 புதிய சொற்கள் நாங்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றோம். மீண்டும் வாசிக்கின்றோம். 星期 xing qi, கிழமை.
க்ளீட்டஸ் --星期 xing qi,
வாணி – yue 月。 பொருள் திங்கள்.
க்ளீட்டஸ் -- yue 月
வாணி – 年,nian. இதன் பொருள் ஆண்டு.
க்ளீட்டஸ் --年,nian. வாணி இவற்றைப் பயன்படுத்துவது பற்றி எனக்கு தெரியும்.
வாணி – அப்படியா. சொல்லுங்கள்.
க்ளீட்டஸ் – கிழமை குறிப்பிடும் போது, 星期 xing qi என்பதற்கு பிறகு, எண்ணை நேரடியாக சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, 星期一, xing qi yi, திங்கள்கிழமை. 星期二, xing qi er, செவ்வாய்க்கிழமை. 星期三, xing qi san, புதன்கிழமை. 星期四, xing qi si, வியாழக்கிழமை. 星期五, xing qi wu, வெள்ளிக்கிழமை. 星期六, xing qi liu, சனிக்கிழமை. 星期 xingqi… ஞாயிற்றுக்கிழமை எப்படி சொல்வது?
வாணி --星期日, xing qi ri. அல்லது星期天, xing qi tian,
க்ளீட்டஸ் --星期日, xing qi ri. அல்லது星期天, xing qi tian, இது கஷ்டமில்லை.
வாணி – ஆமாம். என்னைப் பின்பற்றி வாசியுங்கள். 星期一, xing qi yi, திங்கள்கிழமை.
க்ளீட்டஸ் -星期一, xing qi yi, திங்கள்கிழமை.
வாணி -星期二, xing qi er, செவ்வாய்க்கிழமை
க்ளீட்டஸ் -星期二, xing qi er, செவ்வாய்க்கிழமை
வாணி - 星期三, xing qi san, புதன்கிழமை
க்ளீட்டஸ் -星期三, xing qi san, புதன்கிழமை
வாணி -星期四, xing qi si, வியாழக்கிழமை.
க்ளீட்டஸ் -星期四, xing qi si, வியாழக்கிழமை.
வாணி -星期五, xing qi wu, வெள்ளிக்கிழமை.
க்ளீட்டஸ் -星期五, xing qi wu, வெள்ளிக்கிழமை.
வாணி -星期六, xing qi liu, சனிக்கிழமை
க்ளீட்டஸ் -星期六, xing qi liu, சனிக்கிழமை
வாணி --星期日, xing qi ri. அல்லது星期天, xing qi tian, ஞாயிற்றுக்கிழமை.
க்ளீட்டஸ் -星期日, xing qi ri. அல்லது星期天, xing qi tian,
வாணி – பரவாயில்லை. அடுத்த வாரம் 月 yue, 年nian ஆகியவை பற்றி மேலும் விளக்கமாகக் கற்பிக்கிறோம்.
வாணி – இனி. உச்சரிப்பு நேரம். இன்று மேலும் 3 இறுதி ஒலிகளைக் கற்றுக்கொள்ளலாம். முதலாவது ai.
க்ளீட்டஸ் – ai
வாணி -- 4 தொனிகளுடன் வாசியுங்கள். ai, ai, ai, ai
க்ளீட்டஸ் -- ai ai ai ai
வாணி—மீண்டும் ஒரு முறை. ai ai ai ai
க்ளீட்டஸ் -- ai ai ai ai
வாணி – அடுத்து ei
க்ளீட்டஸ் –ei
வாணி—4 தொனிகளுடன் வாசியுங்கள். ei ei ei ei
க்ளீட்டஸ் -- ei ei ei ei
வாணி—மீண்டும் ஒரு முறை. ei ei ei ei
க்ளீட்டஸ் -- ei ei ei ei
வாணி – அடுத்து ui
க்ளீட்டஸ் – ui
வாணி—4 தொனிகளுடன் வாசியுங்கள். ui ui ui ui
க்ளீட்டஸ் -- ui ui ui ui
வாணி—மீண்டும் ஒரு முறை. ui ui ui ui
க்ளீட்டஸ் -- ui ui ui ui
வாணி — நல்லது. பயிற்சிக்குப் பின், நீங்கள் நன்றாக பேசலாம். அன்புள்ள நேயர்களே, நீங்களும் வீட்டில் நன்றாகப் பயிற்சி செய்யுங்கள். 1 2
|