க்ளீட்டஸ் – ஓராண்டில் 12 திங்கள் இடம்பெறுகின்றன. ஆகையால், 1 முதல் 12 வரை 月yue என்பதற்கு முன் வைத்து பயன்படுத்தினால் சரி.
வாணி – ஆமாம். எடுத்துக்காட்டாக ஜனவரி, 1 月yue, பிப்ரவரி 2 月yue .
க்ளீட்டஸ் – மார்சு 3月yue, ஏப்ரல் 4月yue, மே 5月yue, ஜுன் 6月yue, ஜுலை 7月yue, ஆகஸ்ட் 8月yue, செப்டெம்பர் 9月yue, அக்டோபர் 10月yue,, நவம்பர் 11月yue, டிசம்பர் 12月yue. சரிதானே?
வாணி – சரி தான். 年nian என்ற சொல்லின் பயன்பாடு இது போன்றது. இதற்கு முந்திய எண்களைத் தனித்தனியாக வாசித்தால் சரி. எடுத்துக்காட்டாக 2007ஆம் ஆண்டு, 2007nian.
க்ளீட்டஸ் -- 2007nian, 2007ஆம் ஆண்டு. 1997 nian, 1997ஆம் ஆண்டு.
வாணி – பரவாயில்லை. நீங்கள் 年nian, 月yue, 日ri ஆகிய 3 சொற்களுடன் ஒரு வாக்கியத்தை அமையுங்கள்.
க்ளீட்டஸ் – 我的生日是 197 年,1月 日。 Wo de sheng ri shi 1973 nian, 1yue , 12ri. 197 3 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் ஆம் நாள் எனது பிறந்த நாளாகும்.
வாணி – நல்லது. இங்கே sheng ri 生日 என்பது பிறந்த நாள் என்ற பொருள். அனைவரும் என்னைப் பின் பற்றி பயிற்சி செய்யுங்கள். 我的生日是 1973 年,1月 12 日。 Wo de sheng ri shi 1973 nian, 1yue , 12ri.
க்ளீட்டஸ் --我的生日是 1973 年,1月 12 日。 Wo de sheng ri shi 197 nian, 1yue , ri.
வாணி – மீண்டும் ஒரு முறை我的生日是 1973 年,1月 12 日。 Wo de sheng ri shi 1973 nian, 1yue , 12 ri. நேயர்கள், இந்த முறை நீங்கள் சொந்த பிறந்த நாளை குறிப்பிடலாம்.
க்ளீட்டஸ் --我的生日是 1973 年,1月 12 日。 Wo de sheng ri shi 1973 nian, 1yue , 12 ri.
வாணி – இப்போது, உச்சரிப்பு நேரம். இன்று நாம் தொடர்ந்து 3 இறுதி ஒலிகளைக் கற்றுக்கொள்ளலாம். முதலாவது, ao
க்ளீட்டஸ் – ao
வாணி—4 தொனிகளுடன் வாசியுங்கள். ao, ao, ao, ao
க்ளீட்டஸ் -- ao, ao, ao, ao
வாணி - - மீண்டும் ஒரு முறை. ao, ao, ao, ao
க்ளீட்டஸ் -- ao, ao, ao, ao
வாணி – அடுத்து, ou
க்ளீட்டஸ் –- ou
வாணி – ou, ou, ou, ou
க்ளீட்டஸ் -- ou, ou, ou, ou
வாணி – மீண்டும் ஒரு முறை ou, ou, ou, ou
க்ளீட்டஸ் -- ou, ou, ou, ou
வாணி – இனி, iu
க்ளீட்டஸ் -- iu
வாணி -- iu iu iu iu
க்ளீட்டஸ் -- iu iu iu iu
வாணி – மீண்டும் ஒரு முறை iu iu iu iu
க்ளீட்டஸ் -- iu iu iu iu
வாணி -- அன்புள்ள நேயர்களே, நீங்களும் வீட்டில் நன்றாகப் பயிற்சி செய்யுங்கள்.
கிளிட்டஸ் – இத்துடன் இன்றைய தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நிறைவுறுகின்றது. 1 2
|