வாணி – அடுத்த புதிய சொல். 次 ci, இது தொடர் வண்டியின் எண்ணுக்குப் பிறகுச் சொல்ல வேண்டிய சொல்லாகும்..
க்ளீட்டஸ் – அப்படியா, 次 ci,
வாணி – உரையாடலைத் துவங்கலாம். 请 问,去上海的火车一天有几趟? Qing wen, qu shanghai de huo che yi tian you ji tang? Qing wen, தயவு செய்து, 去上海的火车 ஷாங்காய்க்குச் செல்லும் தொடர் வண்டி, yi tian , ஒரு நாளில், ji tang, எத்தனை. 请 问,去上海的火车一天有几趟? Qing wen, qu shanghai de huo che yi tian you ji tang?
க்ளீட்டஸ் -- 请 问,去上海的火车一天有几趟? Qing wen, qu shanghai de huo che, yi tian you ji tang?
வாணி – மீண்டும் ஒரு முறை. 请 问,去上海的火车一天有几趟? Qing wen, qu shanghai de huo che yi tian you ji tang?
க்ளீட்டஸ் --请 问,去上海的火车一天有几趟? Qing wen, qu shanghai de huo che yi tian you ji tang? தயவு செய்து, ஒரு நாளில் எத்தனை தொடர் வண்டிகள் ஷாங்காய்க்குச் செல்கின்றன?
வாணி -- 两 趟, liang tang
க்ளீட்டஸ் --两 趟, liang tang. இரண்டு.
வாணி --两 趟, liang tang
க்ளீட்டஸ் --两 趟, liang tang. இரண்டு.
வாணி -- 十三次和二十一次. Shi san ci he er shi yi ci.
க்ளீட்டஸ் --十三次和二十一次. Shi san ci he er shi yi ci. 13வது எண் வண்டியும் 21வது எண் வண்டியும்.
வாணி -- 十三次和二十一次. Shi san ci he er shi yi ci.
க்ளீட்டஸ் --十三次和二十一次. Shi san ci he er shi yi ci. 13வது எண் வண்டியும் 21வது எண் வண்டியும்.
வாணி –- இனி, உச்சரிப்பு நேரம். க்ளீட்டஸ், நீங்களும், நேயர்களும் என்னைப் பின்பற்றி வாசியுங்கள்.
க்ளீட்டஸ் – சரி.
வாணி – an
க்ளீட்டஸ் -- an
வாணி – 4 தொனிகளுடன். an an an an
க்ளீட்டஸ் -- an an an an
வாணி – அடுத்து, en
க்ளீட்டஸ் – en
வாணி – en, en, en, en
க்ளீட்டஸ் -- en, en, en, en
வாணி – அடுத்து, in
க்ளீட்டஸ் – in
வாணி – in, in, in, in.
க்ளீட்டஸ் -- in, in, in, in.
வாணி – சரி, நேயர்களே. நீங்கள் தவறாமல், வீட்டில் பயிற்சி செய்யுங்கள்.
க்ளீட்டஸ் – இத்துடன் இன்றைய தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. 1 2
|