வாணி - க்ளீட்டஸ். கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டது உங்கள் நினைவில் இருக்கிறதா?
க்ளீட்டஸ் – வீட்டில் தொடர்ந்து பயிற்சி செய்கிறேன்.
வாணி – சரி, இப்போது என்னைப் பின்பற்றி வாசியுங்கள். முதலில், 多长时间到上海? 多长时间, எவ்வளவு நேரம். Duo chang shi jian dao shanghai?
க்ளீட்டஸ் --多长时间到上海?Duo chang shi jian dao shanghai? ஷாங்காய்க்கு போவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
வாணி – 十二个小时左右。十二个 , 12, 小时,மணி, 左右,சுமார். 十二个小时左右, shi er ge xiaoshi zuo you.
க்ளீட்டஸ் --十二个小时左右。shi er ge xiaoshi zuo you. சுமார் பன்னிரண்டு மணி நேரம்
வாணி – 十三次几点开车。 几点 எப்பொழுது, எந்த மணி நேரத்தில். Shi san ci ji dian kai che.
க்ளீட்டஸ் --十三次几点开车。Shi san ci ji dian kai che. 13வது எண் வண்டி எப்பொழுது புறப்படும்?
வாணி – மேலும், நாங்கள் 2 இறுதி ஒலிகளையும் கற்றுக்கொண்டோம். என்னைப் பின்பற்றி வாசியுங்கள்.
க்ளீட்டஸ் – சரி.
வாணி – un
க்ளீட்டஸ் – un
வாணி – 4 தொனிகளுடன் un, un, un,un
க்ளீட்டஸ் – un, un un un
வாணி – அடுத்து, un. இது தமிழ் உச்சரிப்பில் இல்லாத உச்சரிப்பாகும். நீங்கள் கவனமாகக் கேளுங்கள். Un
க்ளீட்டஸ் – un
வாணி – 4 தொனிகளுடன் un, un, un,un
க்ளீட்டஸ் – un, un un un
வாணி -- சரி, இப்போது இன்றைய புதிய வகுப்பைத் துவக்கலாம். முதலாவது வாக்கியம், 十三次几点开车?几点 ji dian , எப்போது. shi san ci ji dian kai che?
க்ளீட்டஸ் -- 十三次几点开车?shi san ci ji dian kai che? 13வது எண் தொடர்வண்டி எப்போது புறப்படும்?
வாணி -- மீண்டும் ஒரு முறை. 十三次几点开车?shi san ci ji dian kai che?
க்ளீட்டஸ் -- 十三次几点开车?shi san ci ji dian kai che? 13வது எண் தொடர்வண்டி எப்போது புறப்படும்?
வாணி -- 十二点四十四分。 shi er dian si shi si fen. dian மணி, fen, நிமிஷம்.
க்ளீட்டஸ் -- -- 十二点四十四分。 shi er dian si shi si fen. 12 மணி, 44 நிமிஷம். வாணி -- உச்சரிப்பில் கஷ்டமா? கவனமாகக் கேளுங்கள். shi er, 12, si shi si, 44. 十二点四十四分。 shi er dian si shi si fen.
க்ளீட்டஸ் -- -- 十二点四十四分。 shi er dian si shi si fen. 12 மணி, 44 நிமிஷம்.
1 2
|