• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-12 16:30:38    
தமிழ் மூலம் சீனம் பாடம் 97

cri

வாணி -- 几点钟到上海? ji dian zhong dao shang hai? இங்கே ji dian, ji dian zhong, ஒரே பொருள், எந்த மணி, எப்போது தானே. ji dian zhong dao shang hai?

க்ளீட்டஸ் -- 几点钟到上海? ji dian zhong dao shang hai? எப்போது ஷாங்காய் அடையும்?

வாணி -- 几点钟到上海? ji dian zhong dao shang hai?

க்ளீட்டஸ் -- 几点钟到上海? ji dian zhong dao shang hai? எப்போது ஷாங்காய் அடையும்?

வாணி -- 第二天早上六点。di er tian zao shang liu dian. 第二天,இரண்டாம் நாள், அடுத்த நாள். 早上,காலை.

க்ளீட்டஸ் -- 第二天早上六点。di er tian zao shang liu dian. மறு நாள் காலை ஆறு மணி.

வாணி -- 第二天早上六点。di er tian zao shang liu dian.

க்ளீட்டஸ் -- 第二天早上六点。di er tian zao shang liu dian. மறு நாள் காலை ஆறு மணி.

வாணி-- இப்போது, உச்சரிப்பு நேரம். மேலும் 3 இறுதி ஒலிகளைக் கற்றுக்கொள்வோம். முதலில் ang

க்ளீட்டஸ் -- வாணி, முன்பு நாங்கள் an என்பதைக் கற்றுக்கொண்டுள்ளோம்.

வாணி -- ஆமாம். முன்பு நாங்கள் an, en, in ஆகியற்றைக் கற்றுக்கொண்டோம். இன்று ang, eng, ing ஆகியவற்றைக் கற்றுக்கொள்வோம். இவற்றில் வித்தியாசம் ஏதாவது நீங்கள் கண்டுப்பிடித்தீர்களா?

க்ளீட்டஸ் -- ஓ. ...

வாணி -- நல்லது. என்னைப் பின்பற்றி வாசியுங்கள். an, en, in

க்ளீட்டஸ் -- an, en, in

வாணி -- அடுத்து, ang, eng, ing

க்ளீட்டஸ் -- ang, eng, ing

வாணி -- மீண்டும் ஒரு முறை an, en, in

க்ளீட்டஸ் -- an, en, in

வாணி -- அடுத்து, ang, eng, ing

க்ளீட்டஸ் -- ang, eng, ing

வாணி -- சரி நேயர்கள் நீங்கள் வீட்டில் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். உச்சரிப்பு பயிற்சிக்குப் பின் சீன மொழியை மேலும் நன்றாக பேசுவது உறுதி என்று நம்புகின்றோம்.


1 2