• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-19 19:07:04    
தமிழ் மூலம் சீனம் பாடம் 98

cri

வாணி -- க்ளீட்டஸ், வழக்கம் போல வகுப்பின் துவக்கத்தில் நேயர்களுடன் சேர்ந்து கடந்த வாரம் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்கிறோம்.

க்ளீட்டஸ் -- சரி. கடந்த வகுப்பில் நாங்கள் தொடர்வண்டி பயணம் பற்றிய4 வாக்கியங்களைக் கற்றுக்கொண்டோம்.

வாணி -- முதலாவது வாக்கியம், 十三次几点开车?几点 ji dian , எப்போது. shi san ci ji dian kai che?

க்ளீட்டஸ் -- 十三次几点开车?shi san ci ji dian kai che? 13வது எண் தொடர்வண்டி எப்போது புறப்படும்?

வாணி -- 十二点四十四分。 shi er dian si shi si fen. dian மணி, fen, நிமிடம்.

க்ளீட்டஸ் -- -- 十二点四十四分。 shi er dian si shi si fen. 12 மணி, 44 நிமிடம்.

வாணி -- மீண்டும் ஒரு முறை. 十二点四十四分。 shi er dian si shi si fen. dian மணி, fen, நிமிடம்.

க்ளீட்டஸ் -- -- 十二点四十四分。 shi er dian si shi si fen. 12 மணி, 44 நிமிடம்.

வாணி -- 几点钟到上海? ji dian zhong dao shang hai? இங்கே ji dian, ji dian zhong, ஒரே பொருள், எந்த மணி, எப்போது. ji dian zhong dao shang hai?

க்ளீட்டஸ் -- 几点钟到上海? ji dian zhong dao shang hai? எப்போது ஷாங்காய் அடையும்?

வாணி -- 第二天早上六点。di er tian zao shang liu dian. 第二天,இரண்டாம் நாள், அடுத்த நாள். 早上,காலை.

க்ளீட்டஸ் -- 第二天早上六点。di er tian zao shang liu dian. மறு நாள் காலை ஆறு மணி.
வாணி -- க்ளீட்டஸ். கடந்த வாரம் கற்றுக் கொண்ட 3 இறுதி ஒலிகள நீங்கள்சொல்ல முடியுமா?

க்ளீட்டஸ் -- கண்டிப்பாக. ang, eng, ing தானே.

வாணி -- நல்லது. என்னுடன் சேர்ந்து 4 தொனிகளுடன் பயிற்சி செய்யுங்கள். ang, ang, ang, ang

க்ளீட்டஸ் -- ang, ang, ang, ang

வாணி -- eng, eng, eng, eng

க்ளீட்டஸ் -- eng, eng, eng, eng

வாணி -- ing, ing, ing, ing

க்ளீட்டஸ் -- ing, ing, ing, ing

வாணி -- சரி, இப்போது இன்றைய புதிய வகுப்பைத் துவக்கலாம்.
我买一张十三次的车票。wo mai yi zhang shi san ci de che piao. mai 买, வாங்குவது, 张, zhang, சீன மொழியில்சீட்டு விகுதி. 次 ci, தொடர் வண்டியின் எண்ணுக்கு பிந்திய விகுதி. 我买一张十三次的车票。wo mai yi zhang shi san ci de che piao.

க்ளீட்டஸ் -- 我买一张十三次的车票。wo mai yi zhang shi san ci de che piao. நான் 13வது தொடர் வண்டிக்கான ஒரு சீட்டை வாங்குகின்றேன்.

வாணி -- மீண்டும் ஒரு முறை. 我买一张十三次的车票。wo mai yi zhang shi san ci de che piao.

க்ளீட்டஸ் -- 我买一张十三次的车票。wo mai yi zhang shi san ci de che piao. நான் 13வது தொடர் வண்டிக்கான ஒரு சீட்டை வாங்குகின்றேன்.

வாணி -- 多少钱? duo shao qian?

க்ளீட்டஸ் -- 多少钱? duo shao qian? எவ்வளவு?

வாணி -- மீண்டும் ஒரு முறை. 多少钱? duo shao qian?

க்ளீடட்ஸ் -- 多少钱? duo shao qian? எவ்வளவு?

வாணி -- 四百九十元。 si bai jiu shi yuan.

க்ளீட்டஸ் -- 四百九十元。 si bai jiu shi yuan. 490 யுவான்.

வாணி -- 四百九十元。 si bai jiu shi yuan.

க்ளீட்டஸ் -- 四百九十元。 si bai jiu shi yuan. 490 யுவான்.

1 2