• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-19 19:07:04    
தமிழ் மூலம் சீனம் பாடம் 98

cri

வாணி -- 找您十元钱。 zhao nin shi yuan qian. 找,zhao, என்பது, திரும்பி கொடுப்பது, give change. 找您十元钱。 zhao nin shi yuan qian.

க்ளீட்டஸ் -- 找您十元钱。 zhao nin shi yuan qian. உங்களுக்கு 10 யுவான் திரும்பிகொடுக்கின்றேன்.

வாணி -- 找您十元钱。 zhao nin shi yuan qian.

க்ளீட்டஸ் -- 找您十元钱。 zhao nin shi yuan qian.

வாணி -- இனி, உச்சரிப்பு நேரம். இன்றைக்கு கடைசி இறுதி ஒலியைக் கற்றுக்கொள்கிறோம். ong

க்ளீட்டஸ் -- ong

வாணி -- என்னைப் பின்பற்றி 4 தொனிகளுடன் வாசியுங்கள். ong, ong, ong, ong

க்ளீட்டஸ் -- ong, ong, ong, ong

வாணி -- மீண்டும் ஒரு முறை. ong, ong, ong, ong

க்ளீட்டஸ் -- ong, ong, ong, ong

வாணி -- இன்று முதல் முதல் ஒலிகளைக் கொற்றுக் கொள்ளத் துவங்கலாம். முதலில், b

க்ளீட்டஸ் -- b . வாணி, தொடர்ந்து 4 தொனிகளுடன் வாசிக்கலாமே?

வாணி -- வேண்டாம். உண்மையில், முதல் ஒலி, இறுதி ஒலி, தொனி ஆகிய 3 பகுதிகள் சேர்ந்து வாசித்தால் சரி தானே. எடுத்துக்காட்டாக, 我,நான். இதன் முதல் ஒலி,w , இறுதி ஒலி,o, 3வது தொனி. w-o, wo

க்ளீட்டஸ் -- w-o, wo, 我, நான்.

வாணி -- நல்லது. b-a,4வது தொனி, baba, 爸爸, அப்பா.

க்ளீட்டஸ் -- b-a,4வது தொனி, baba, 爸爸, அப்பா.

வாணி -- சரி நேயர்கள் நீங்கள் வீட்டில் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். உச்சரிப்பு பயிற்சிக்குப் பின் சீன மொழியை மேலும் நன்றாக பேசுவது உறுதி என்று நம்புகின்றோம்.


1 2