• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-17 09:45:11    
தமிழ் மூலம் சீனம் பாடம் 101

cri

வாணி – வானிலை பற்றி கேட்கும் போது, 今天天气怎么样?என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தலாம். 今天天气怎么样?今天,jin tian, இன்று, tian qi, 天气,வானிலை, 怎么样,zen me yang, எப்படி. 今天天气怎么样?jin tian tian qi zen me yang?

க்ளீட்டஸ் --今天天气怎么样?jin tian tian qi zen me yang?
இன்று வானிலை எப்படி இருக்கும்?

வாணி – மீண்டும் ஒரு முறை. 今天天气怎么样?jin tian tian qi zen me yang?

க்ளீட்டஸ் --今天天气怎么样?jin tian tian qi zen me yang?
இன்று வானிலை எப்படி இருக்கும்?

வாணி – 今天热不热?热,re, வெப்பம். 今天热不热? Jin tian re bu re?

க்ளீட்டஸ் --今天热不热? Jin tian re bu re? இன்று வெப்பமா, இல்லையா?

வாணி – மீண்டும் ஒரு முறை. 今天热不热? Jin tian re bu re?

க்ளீட்டஸ் --今天热不热? Jin tian re bu re? இன்று வெப்பமா, இல்லையா?

வாணி – நீங்கள் பதிலளித்த போது, 热,re, அல்லது 不热,bu re என்பதைப் பயன்படுத்தலாம். 热,re. வெப்பமாக இருக்கிறது. 不热,bu re, வெப்பம் இல்லை.

க்ளீட்ட்ஸ் --热,re. வெப்பமாக இருக்கிறது. 不热,bu re, வெப்பம் இல்லை.

வாணி – மீண்டும் ஒரு முறை, 热,re. வெப்பமாக இருக்கிறது. 不热,bu re, வெப்பம் இல்லை.

க்ளீட்டஸ் --热,re. வெப்பமாக இருக்கிறது. 不热,bu re, வெப்பம் இல்லை.

வாணி – 今天冷不冷?冷,leng, குளிர், 今天冷不冷, jin tian leng bu leng?
இன்று குளிரா, இல்லையா?

க்ளீட்டஸ் --今天冷不冷, jin tian leng bu leng?
இன்று குளிரா, இல்லையா?

வாணி – மீண்டும் ஒரு முறை. 今天冷不冷, jin tian leng bu leng?

க்ளீட்டஸ் --今天冷不冷, jin tian leng bu leng?
இன்று குளிரா, இல்லையா?

வாணி – இதற்குப் பதிலளிக்கும் போது, நீங்கள் 冷 leng, அல்லது 不冷,bu leng என்பதைச் சொல்லலாம்.

க்ளீட்டஸ் --冷 leng, குளிராக இருக்கிறது. 不冷,bu leng, குளிர் இல்லை.

வாணி -- இனி. உச்சரிப்பு நேரம். முதலில், d,

க்ளீட்டஸ் – d

வாணி – d-a, 大,4வது தொனி. d-a, 大, பெரியது.

க்ளீட்டஸ் –d-a, 大,4வது தொனி, d-a, 大, பெரியது.

வாணி – மீண்டும் ஒரு முறை. d-a, 大, பெரியது.

க்ளீட்டஸ் -- d-a, 大, பெரியது.

வாணி – அடுத்து, t

க்ளீட்டஸ் – t

வாணி – t-a, 他,முதலாவது தொனி. t-a, 他, அவன் அல்லது. அவள்.

க்ளீட்டஸ் -- t-a, 他,முதலாவது தொனி. t-a, 他, அவன் அல்லது அவள். வாணி, சீன மொழியில் அவன், அவள் அழைப்பது ஒரே உச்சரிப்பா?

வாணி – ஆமாம். என்னுடன் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும்.
t-a, 他,முதலாவது தொனி. t-a, 他

க்ளீட்டஸ் -- t-a, 他,முதலாவது தொனி. t-a, 他, அவன் அல்லது அவள்.


1 2