வாணி -- க்ளீடட்ஸ், வழக்கம் போல வகுப்பின் துவக்கத்தில் நேயர்களுடன் சேர்ந்து கடந்த வாரம் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்வோம்.
க்ளீட்டஸ் -- சரி. கடந்த வகுப்பில் நாங்கள் வானிலை பற்றிய உரையாடலைத் தொடர்ந்து கற்றுக்கொண்டுள்ளோம்.
வாணி—ஆமாம். முதலில் என்னைப் பின்பற்றி சில சொற்களை வாசியுங்கள். 风 f-eng, காற்று
க்ளீட்டஸ் --风 f-eng, காற்று.
வாணி -- Y-u 雨,மழை.
க்ளீட்டஸ் -- Y-u 雨,மழை.
வாணி --晴天, qing tian, வெயில்.
க்ளீட்டஸ் --晴天, qing tian, வெயில்.
வாணி --阴天,yin tian. மேகமூட்டம்.
க்ளீட்டஸ் -- 阴天,yin tian. மேகமூட்டம்.
வாணி – 雨天,yu tian. மழை பெய்யும்.
க்ளீட்டஸ் -- 雨天,yu tian. மழை பெய்யும்.
வாணி – சரி. நாம் சில வானிலை பற்றிய வாக்கியங்களை வாசிக்கலாம். முதலில், 明天有风吗?ming tian you feng ma?
க்ளீட்டஸ் --明天有风吗?ming tian you feng ma? நாளை காற்று வீசுமா?
வாணி -- வாணி – 今天晚上有雨吗? Y-u 雨,மழை. 今天晚上有雨吗? Jin tian wan shang you yu ma?
க்ளீட்டஸ் --今天晚上有雨吗? Jin tian wan shang you yu ma? இன்றிரவு மழை பெய்யுமா?
வாணி -- 天气不错。Tian qi bu cuo. வானிலை பரவாயில்லை. இங்கே 不错,bu cuo, என்பது, பரவாயில்லை.
க்ளீட்டஸ் --天气不错。Tian qi bu cuo. வானிலை பரவாயில்லை.
வாணி – 天气不太好。Tian qi bu tai hao. வானிலை அவ்வளவு நன்றாக இல்லை.
க்ளீட்டஸ் --天气不太好。Tian qi bu tai hao. வானிலை அவ்வளவு நன்றாக இல்லை.
வாணி – மேலும் 2 முதல் ஒலிகளைக் கற்றுக்கொண்டோம். என்னைப் பின்பற்றி இவற்றை வாசியுங்கள். n,
க்ளீட்டஸ் – n.
வாணி – n-a , 2வது தொனி, 拿,எடுப்பது.
க்ளீட்டஸ் - n-a , 2வது தொனி, 拿,எடுப்பது.
வாணி – மேலும் ஒரு சொல். n-i , 3வது தொனி, 你, நீங்கள்.
க்ளீட்டஸ் - n-i , 3வது தொனி, 你, ni , நீங்கள்.
வாணி – அடுத்து, l.
க்ளீட்டஸ் – l
வாணி – l-i, 3வது தொனி, m-i-an, 4வது தொனி. 里面, உள் பகுதி.
க்ளீட்டஸ் –l-i, 3வது தொனி, m-i-an, 4வது தொனி. 里面, li mian, உள் பகுதி.
1 2
|