வாணி—சரி, இப்போது புதிய வகுப்பைத் துவக்கலாம். இன்று தொடர்ந்து வானிலை பற்றிய உரையாடலை நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். முதலில், 有阵雨。You zhen yu. விட்டுவிட்டு மழை பெய்யும்.
க்ளீட்டஸ் --有阵雨。You zhen yu. விட்டுவிட்டு மழை பெய்யும்.
வாணி --有阵雨。You zhen yu.
க்ளீட்டஸ் --有阵雨。You zhen yu. விட்டுவிட்டு மழை பெய்யும்.
வாணி – 没有雨。Mei you yu. மழை இல்லை.
க்ளீட்டஸ் --没有雨。Mei you yu. மழை இல்லை.
வாணி – 没有雨。Mei you yu.
க்ளீட்டஸ் --没有雨。Mei you yu. மழை இல்லை.
வாணி – 有风。 You feng . காற்று வீசுகின்றது.
க்ளீட்டஸ் --有风。 You feng . காற்று வீசுகின்றது.
வாணி – 有风。 You feng .
க்ளீட்டஸ் --有风。 You feng . காற்று வீசுகின்றது.
வாணி – 有大风。 You da feng. வலிமையான காற்று வீசுகின்றது.
க்ளீட்டஸ் --有大风。 You da feng. வலிமையான காற்று வீசுகின்றது.
வாணி – மீண்டும் ஒரு முறை. 有大风。 You da feng.
க்ளீட்டஸ் --有大风。 You da feng. வலிமையான காற்று வீசுகின்றது.
வாணி – 风不大。Feng bu da. காற்று கடுமையாக இல்லை.
க்ளீட்டஸ் --风不大。Feng bu da. காற்று கடுமையாக இல்லை.
வாணி --风不大。Feng bu da.
க்ளீட்டஸ் --风不大。Feng bu da. காற்று கடுமையாக இல்லை.
வாணி – 没有风。Mei you feng. காற்று இல்லை.
க்ளீட்டஸ் -- 没有风。Mei you feng. காற்று இல்லை.
வாணி --没有风。Mei you feng.
க்ளீட்டஸ் -- 没有风。Mei you feng. காற்று இல்லை. வாணி, இப்படி என்றால், மழை.இல்லை என்றால், 没有雨 mei you yu என்பது சரியா?
வாணி – சரி தான். அதே போல், 雨不大,yu bu da என்பது மழை கடுமையாக இல்லை என்ற பொருளாகும்.
க்ளீட்டஸ் --雨不大,yu bu da என்பது மழை கடுமையாக இல்லை. எனக்கு புரிகிறது.
வாணி – இனி, உச்சரிப்பு நேரம். நேயர்களுடன் b,p,m.f, d, t, n, l ஆகிய 8 முதல் ஒலிகளைக் கற்றுக்கொண்டுள்ளோம்.
க்ளீட்டஸ் – ஆமாம். b,p,m.f, d, t, n, l
வாணி – இன்று கற்றுக்கொள்ள வேண்டிய ஒலிகள் தமிழ் உச்சரிப்பில் இல்லாதவை. நீங்கள் கவனியுங்கள். G
க்ளீட்டஸ் – g.
வாணி -- g. g-e, முதல் தொனி, 哥哥, அண்ணா
க்ளீட்டஸ் -- g. g-e, முதல் தொனி, 哥哥, அண்ணா.
வாணி – மீண்டும் ஒரு முறை, g. g-e, முதல் தொனி, 哥哥,
க்ளீட்டஸ் -- g. g-e, முதல் தொனி, 哥哥, அண்ணா.
வாணி – k
க்ளீட்டஸ் – k
வாணி – k-an, 4வது தொனி, j-i-an, 4வது தொனி, 看见,kan jian , கண்டு.
க்ளீட்டஸ் -- k-an, 4வது தொனி, j-i-an, 4வது தொனி, 看见,kan jian , கண்டு.
வாணி – மீண்டும் ஒரு முறை. k-an, 4வது தொனி, j-i-an, 4வது தொனி, 看见,kan jian
க்ளீட்டஸ் -- k-an, 4வது தொனி, j-i-an, 4வது தொனி, 看见,kan jian , கண்டு.
வாணி – இன்று g, k ஆகிய 2 ஒலிகளைக் கற்றுக்கொண்டோம். இரண்டையும்.வாசிப்பது, வித்தியாசமானது. கவனியுங்கள்.
க்ளீட்டஸ் -- g, k, தவறாமல் வாசிக்க வேண்டும். 1 2
|