• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-07 13:58:21    
தமிழ் மூலம் சீனம் பாடம் 104

cri

வாணி -- க்ளீடட்ஸ், வழக்கம் போல வகுப்பின் துவக்கத்தில் நேயர்களுடன் சேர்ந்து கடந்த வாரம் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்வோம்.

க்ளீட்டஸ் -- சரி. கடந்த வகுப்பில் நாங்கள் வானிலை பற்றிய உரையாடலைத் தொடர்ந்து கற்றுக்கொண்டுள்ளோம்.

வாணி—ஆமாம். முதலில் என்னைப் பின்பற்றி சில சொற்களை வாசியுங்கள்.
有阵雨。You zhen yu. விட்டுவிட்டு மழை பெய்யும்.

க்ளீட்டஸ் --有阵雨。You zhen yu. விட்டுவிட்டு மழை பெய்யும்.

வாணி – 没有雨。Mei you yu. மழை இல்லை.

க்ளீட்டஸ் --没有雨。Mei you yu. மழை இல்லை.

வாணி – 有风。 You feng . காற்று வீசுகின்றது.

க்ளீட்டஸ் --有风。 You feng . காற்று வீசுகின்றது.

வாணி – 有大风。 You da feng. வலிமையான காற்று வீசுகின்றது.

க்ளீட்டஸ் --有大风。 You da feng. வலிமையான காற்று வீசுகின்றது.

வாணி – 风不大。Feng bu da. காற்று கடுமையாக இல்லை.

க்ளீட்டஸ் --风不大。Feng bu da. காற்று கடுமையாக இல்லை.

வாணி – 没有风。Mei you feng. காற்று இல்லை.

க்ளீட்டஸ் -- 没有风。Mei you feng. காற்று இல்லை.

வாணி – 没有雨 mei you yu

க்ளீட்டஸ் -- 没有雨 mei you yu மழை இல்லை.

வாணி – 雨不大,yu bu da

க்ளீட்டஸ் -- 雨不大,yu bu da . மழை கடுமையாக இல்லை.

வாணி – மேலும் 2 முதல் ஒலிகளைக் கற்றுக்கொண்டோம். என்னைப் பின்பற்றி இவற்றை வாசியுங்கள். g.

க்ளீட்டஸ் – g.

வாணி -- g. g-e, முதல் தொனி, 哥哥, அண்ணா

க்ளீட்டஸ் -- g. g-e, முதல் தொனி, 哥哥, அண்ணா.

வாணி – k

க்ளீட்டஸ் – k

வாணி – k-an, 4வது தொனி, j-i-an, 4வது தொனி, 看见,kan jian , கண்டு.

க்ளீட்டஸ் -- k-an, 4வது தொனி, j-i-an, 4வது தொனி, 看见,kan jian , கண்டு.

வாணி—சரி, இப்போது புதிய வகுப்பைத் துவக்கலாம். இன்று தொடர்ந்து வானிலை பற்றிய உரையாடலை நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். முதலில் வானிலை முன்னறிவிப்பு பற்றிய சில புதிய சொல்கள்.
வானிலை tian qi. முன்னறிவிப்பு. Yu bao. 预报.

க்ளீட்டஸ் -- Yu bao. 预报, முன்னறிவிப்பு.

வாணி – மீண்டும் ஒரு முறை. Yu bao. 预报

க்ளீட்டஸ் -- Yu bao. 预报, முன்னறிவிப்பு.

1 2