வாணி – 怎么说,zen me shuo? எப்படி சொல்வது.
க்ளீட்டஸ் --怎么说,zen me shuo? எப்படி சொல்வது.
வாணி --怎么说,zen me shuo?
க்ளீட்டஸ் --怎么说,zen me shuo? எப்படி சொல்வது.
வாணி – சரி. வானிலை முன்னறிப்பு பற்றி கேட்கும் போது, நீங்கள், 天气预报怎么说,tian qi yu bao zen me shuo என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தலாம். 天气预报怎么说,tian qi yu bao zen me shuo?
க்ளீட்டஸ் --天气预报怎么说,tian qi yu bao zen me shuo? வானிலை முன்னறிவிப்பு என்ன சொல்கிறது?
வாணி – நல்லது. மீண்டும் ஒரு முறை. 天气预报怎么说,tian qi yu bao zen me shuo?
க்ளீட்டஸ் --天气预报怎么说,tian qi yu bao zen me shuo? வானிலை முன்னறிவிப்பு என்ன சொல்கிறது?
வாணி – 今天多少度?jin tian duo shao du? இன்று வெப்ப நிலை என்ன? 多少, முன்பு கொற்றுக் கொண்ட பழைய சொல், எவ்வளவு என்ற பொருள். 度 du, இங்கே, திகிரி செல்சியஸ் என்ற பொருள். 今天多少度?jin tian duo shao du?
க்ளீட்டஸ் --今天多少度?jin tian duo shao du? இன்று வெப்ப நிலை என்ன?
வாணி --今天多少度?jin tian duo shao du?
க்ளீட்டஸ் --今天多少度?jin tian duo shao du? இன்று வெப்ப நிலை என்ன?
வாணி – 天气预报说,今天有雨。Tian qi yu bao shuo ,jin tian you yu. இன்று மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பு கூறுகின்றது.
க்ளீட்டஸ் --天气预报说,今天有雨。Tian qi yu bao shuo ,jin tian you yu. இன்று மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பு கூறுகின்றது.
வாணி --天气预报说,今天有雨。Tian qi yu bao shuo ,jin tian you yu.
க்ளீட்டஸ் --天气预报说,今天有雨。Tian qi yu bao shuo ,jin tian you yu. இன்று மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பு கூறுகின்றது.
வாணி – இனி, உச்சரிப்பு நேரம். கடந்த வாரம் நாம் g, k. ஆகிய 2 ஒலிகளைக் கொற்றுக் கொண்டோம். இன்று மேலும் h, என்ற ஒலியைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனைக் கற்றுக்கொள்வதற்கு முன், நான் வாசிப்பதை நீங்கள் கவனமாகக் கேளுங்கள். g, k., h. மீண்டும் ஒரு முறை, g, k., h
க்ளீட்டஸ் – கொஞ்சம் கஷ்டம். நான் முயற்சி செய்வேன். g, k., h
வாணி – அவசரம் தேவையில்லை. g, k., h
க்ளீட்டஸ் -- g, k., h
வாணி – h-e, முதல் தொனி, குடிப்பது. sh-ui, 3வது தொனி, நீர். 喝水。நீர் குடிப்பது. 喝水,he shui, நீர் குடிப்பது.
க்ளீட்டஸ் --喝水,he shui, நீர் குடிப்பது.
வாணி --喝水,he shui.
க்ளீட்டஸ் --喝水,he shui, நீர் குடிப்பது.
வாணி – சரி. g, ge-ge哥哥,k.,kan jian看见, h, he shui喝水。ஆகிய 3 சொற்களுடன் நாம் ஒரு வாக்கியத்தை உருவாக்கலாம். 我,நான், kan jian看见, கண்டு, ge-ge哥哥, அண்ணா, he shui喝水, நீர் குடிப்பது. Wo kan jian gege he shui. 我看见哥哥喝水. அண்ணா நீர் குடிப்பதை நான் கண்டேன். Wo kan jian gege he shui. 我看见哥哥喝水.
க்ளீட்டஸ் -- ge-ge哥哥,k.,kan jian看见, h, he shui喝水。Wo kan jian gege he shui. 我看见哥哥喝水. அண்ணா நீர் குடிப்பதை நான் கண்டேன்.
வாணி – பரவாயில்லை. Wo kan jian gege he shui. 我看见哥哥喝水.
க்ளீட்டஸ் -- Wo kan jian gege he shui. 我看见哥哥喝水. அண்ணா நீர் குடிப்பதை நான் கண்டேன்.
வாணி – சரி, நேயர்களே, இந்த வாரம் நீங்கள் g, k., h பற்றியும் வானிலை முன்னறிவிப்பு பற்றியும் கூடுதலாகப் பயிற்சி செய்யுங்கள். அடுத்த வாரம் சந்திப்போம். 下星期见。அடுத்த வாரம் சந்திப்போம்.
க்ளீட்டஸ் --下星期见。 Xia xing qi jian. 1 2
|