க்ளீட்டஸ் – ஆமாம். 天气预报说, tian qi yu bao shuo , வானிலை முன்னறிவிப்பு கூறுகின்றது என்பது இதன் பொருள்.
வாணி—இதற்கு பிறகு, வானிலை வர்ணிக்கும் வாக்கியத்தைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, 今天下午有雨。Jin tian xia wu you yu .இன்று பிற்பகல் மழை பெய்யும்.
க்ளீட்டஸ் --今天下午有雨。Jin tian xia wu you yu .இன்று பிற்பகல் மழை பெய்யும்.
வாணி—இவ்விரண்டு பகுதிகளைச் சேர்த்து வாசிப்பதால், 天气预报说,今天下午有雨。tian qi yu bao shuo, Jin tian xia wu you yu .
க்ளீட்டஸ் – எனக்கு புரிகிறது. 天气预报说,今天下午有雨。tian qi yu bao shuo, Jin tian xia wu you yu .
வாணி – மீண்டும் ஒரு முறை. 天气预报说,今天下午有雨。tian qi yu bao shuo, Jin tian xia wu you yu .
க்ளீட்டஸ் --天气预报说,今天下午有雨。tian qi yu bao shuo, Jin tian xia wu you yu . வாணி, அப்படி என்றால், நாளை பிற்பகல் கடும் காற்று வீசும் என்பதைச் சொல்ல வேண்டுமானால், 天气预报说,明天下午有大风。tian qi yu bao shuo, ming tian xia wu you da feng. சரியா?
வாணி – சரி தான். 天气预报说,明天下午有大风。tian qi yu bao shuo, ming tian xia wu you da feng.
க்ளீட்டஸ் --天气预报说,明天下午有大风。tian qi yu bao shuo, ming tian xia wu you da feng.
வாணி – இனி, உச்சரிப்பு நேரம். இன்று நாங்கள் j என்ற முதல் ஒலியைக் கற்றுக்கொள்கின்றோம்.
க்ளீட்டஸ் – j. நான் வாசிப்பது சரியா?
வாணி – சரி. நேயர்களே, என்னுடன் சேர்ந்து வாசியுங்கள். J
க்ளீட்டஸ் – j
வாணி—இதனுடன் நாம் ஒரு புதிய சொல் கற்றுக்கொள்ளலாம். J-I , முதல் தொனி, ji என்பது கோழி.
க்ளீட்டஸ் -- J-I , முதல் தொனி, ji என்பது கோழி.
வாணி – சரி, மேலும், J-I , முதல் தொனி, d-an, 4வது தொனி. Dan 鸡蛋, என்பது முட்டை.
க்ளீட்டஸ் – ஓ. J-I , முதல் தொனி, d-an, 4வது தொனி. Dan 鸡蛋, என்பது முட்டை.
வாணி – மீண்டும் ஒரு முறை, J-I , முதல் தொனி, d-an, 4வது தொனி. Dan 鸡蛋, முட்டை.
க்ளீட்டஸ் –J-I , முதல் தொனி, d-an, 4வது தொனி. Dan 鸡蛋, என்பது முட்டை. 1 2
|