க்ளீட்டஸ் – வாணி, இப்போது புதிய வகுப்பைக் துவக்கலாமா?
வாணி – இல்லை. க்ளீட்டஸ், பல நேயர்கள் எமது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியை உணர்வுப்பூர்வமாகக் கற்றுக்கொண்டனர். எடுத்துக்காட்டாக, சோழன் சீன வானொலி நேயர் மன்ற உறுப்பினர்கள் சிறப்பாக கூடி, பாடத்தில் கற்றுக்கொண்டதை பயற்சி செய்தனர். இன்று அவர்கள் பதிவு செய்த ஒலிநாடாவின் ஒரு பகுதியை வழங்குகின்றோம்.
க்ளீட்டஸ் – அவர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமாகக் கற்றுக்கொண்டதை இந்த பதிவு காட்டுகின்றது.
வாணி – ஆமாம். 长城有多长 என்ற பகுதி மிகவும் நல்லது. ஆனால், எண்களைக் குறிப்பிட்ட பகுதியில் சில தவறுகள் நிலவுகின்றன. இந்த பகுதி இன்று வழங்கப்படவில்லை.
க்ளீட்டஸ் – அப்படியா? நீங்கள் சரியான எண்களை வழங்க முடியுமா?
வாணி – கண்டிப்பாக. சோழன் நேயர் மன்ற உறுப்பினர்களே கவனமாக கேளுங்கள். 20, er shi,
0
வாணி – san shi, 30
க்ளீட்டஸ் -- san shi, 30
வாணி – si shi, 40
க்ளீட்டஸ் -- si shi, 40
வாணி – wu shi, 50.
க்ளீட்டஸ் -- wu shi, 50.
வாணி –liushi,60
க்ளீட்டஸ் –liushi,60
வாணி –qi shi ,70
க்ளீட்டஸ் –qi shi ,70
வாணி ––ba shi,80
க்ளீட்டஸ் –ba shi,80
வாணி –qiu shi ,90
க்ளீட்டஸ் – qiu shi ,90
வாணி –yi bai 100
க்ளீட்டஸ் –yi bai 100 1 2
|