அத்துடன், Shandong மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, மறு சுழற்சி முறையில் உருவாகும் பொருளாதாரத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றது. இனிமேல் மூலவளத்தின் பன்நோக்கு பயன்பாட்டுக்கு வழிக்காட்டும் அளவை இம்மாநிலம் மேலும் வலுப்படுத்தும்
என்று Shandong மாநிலத்தின் வெளி நாட்டு பொருளாதார வர்த்தக துணை இயக்குநர் Guo Shuyu தெரிவித்தார்.
மூலவளத்தின் பன்நோக்கு பயன்பாட்டையும் புதுப்பிக்க வல்ல மூலவளத்தையும் மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதை Shandong மாநிலம் பெரிதும் மேற்கொள்ளும். மூலவளத்தை பன்நோக்கில் பயன்படுத்தும் முன்னேறிய தொழில்நுட்பங்களையும் செய்முறை நுட்பத்தையும் ஆக்கப்பூர்வமாக பரவலாக்கி, கழிவுப் பொருட்கள், வாயு மற்றும் நீர் ஆகியவற்றை முக்கியமாகக் கொள்ளும் மூலவளத்தின் பன்நோக்கு பயன்பாட்டை பெரிதும் மேற்கொள்ளும்.
எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்குமாறு பல்வேறு பிரதேசங்களை முன்னேற்றுவிக்க, Shandong மாநில அதிகாரிப் அமைப்பு முறையை ஏற்படுத்தி இதற்கான குறிக்கோளைப் பிரித்து தொடர்புடைய மாநில மற்றும் நகர் வாரியங்களுக்கு பங்கிட்டுள்ளது.
Shandong மாநிலத்தின் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக அதிகாரிகளையும், சோதித்துப் பார்க்கும் முறைமைகளையும் அறிமுகப்படுத்தும் போது,முன்னேற்றம் நிச்சயமே.
ஆண்டுதோறுமான, இச்சோதனையில் மாவட்டங்கள் எட்டிய இலக்குகளை மதிப்பெண்களாக மாற்றி, அவை பெறும் மொத்த மதிப்பெண்களின் மூலம், மாவட்டங்களின் பணி நல்லதா? இல்லையா? என தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றால் பதவி உயர்வோ தற்போதைய பதவியோ கிடைக்காது என்று. இம்மாநிலத்தின் துணை தலைவர் Wang Junmin கூறினார்.
நேயர்கள் இது வரை, Shan dong மாநிலப் பொருளாதார வளர்ச்சி பற்றிக் கேட்டீர்கள். இத்துடன் மக்கள் சீனம் நிகழ்ச்சி நிறைவடைகிறது. 1 2
|