• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-28 14:10:51    
தமிழ் மூலம் சீனம் பாடம் 107

cri

வாணி – சரி, இப்போது நாங்கள் கற்றுக்கொண்ட சொற்களை இணைத்து வாக்கியமாக உருவாக்குகின்றோம்.今天最高气温22度。Jin tian zui gao qi wen 22 du. இன்று மிக உயர் வெப்ப நிலை 22 திகிரி செல்சியஸ். Jin tian zui gao qi wen 22 du.

க்ளீட்டஸ் --今天最高气温22度。Jin tian zui gao qi wen 22 du. இன்று மிக உயர் வெப்ப நிலை 22 திகிரி செல்சியஸ்.

வாணி --今天最高气温22度。Jin tian zui gao qi wen 22 du.

க்ளீட்டஸ் --今天最高气温22度。Jin tian zui gao qi wen 22 du. இன்று மிக உயர் வெப்ப நிலை 22 திகிரி செல்சியஸ்.

வாணி -- 今天最低气温10度。Jin tian zui di qi wen 10 du. இன்று மிக தாழ்ந்த வெப்ப நிலை 10 திகிரி செல்சியஸ்.  Jin tian zui di qi wen 10 du.

க்ளீட்டஸ் --今天最低气温10度。Jin tian zui di qi wen 10 du. இன்று மிக தாழ்ந்த வெப்ப நிலை 10 திகிரி செல்சியஸ்.

வாணி -- 今天最低气温10度。Jin tian zui di qi wen 10 du.

க்ளீட்டஸ் --今天最低气温10度。Jin tian zui di qi wen 10 du. இன்று மிக தாழ்ந்த வெப்ப நிலை 10 திகிரி செல்சியஸ்.

வாணி – இனி. உச்சரிப்பு நேரம். J,q ஆகிய 2 ஒலிகளைக் கற்றுக்கொண்டுள்ளோம். இன்று மேலும் x என்ற ஒலியைக் கற்றுக்கொள்கின்றோம்.

க்ளீட்டஸ் – x

வாணி – என்னைப் பின்பற்றி, மீண்டும் ஒரு முறை வாசியுங்கள். X

க்ளீட்டஸ் – x

வாணி – சரி, இந்த 3 ஒலிகளை சேர்ந்து வாசித்து, இவற்றுக்கிடையிலான வித்தியாசம் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். J, q, x

க்ளீட்டஸ் –J, q, x

வாணி -- J, q, x

க்ளீட்டஸ் –J, q, x

வாணி – இன்று x என்ற ஒலி வாய்ந்த புதிய சொல் கற்றுக்கொள்ளலாம். 喜欢, xi 3வது தொனி, h-u-an, முதலாவது தொனி, 喜欢,xi huan என்பது விரும்பு

க்ளீட்டஸ் -- xi 3வது தொனி, h-u-an, முதலாவது தொனி, 喜欢,xi huan, என்பது விரும்பு

வாணி --喜欢,xi huan

க்ளீட்டஸ் -- 喜欢,xi huan, என்பது விரும்பு.

வாணி – க்ளீட்டஸ் நீங்கள் xi huan, என்ற சொல்லுடன் ஒரு வாக்கியத்தை உருவாக்க முடியுமா?

க்ளீட்டஸ் – பொறுத்துங்கள். .. 我喜欢中国,wo xi huan zhong guo. நான் சீனாவை விரும்புகின்றேன். சரியா?

வாணி – மிகவும் சரியானது. நேயர்களே, எங்களுடன் சேர்ந்து இந்த வாக்கியத்தை வாசியுங்கள். 我喜欢中国,wo xi huan zhong guo.க்ளீட்டஸ் --我喜欢中国,wo xi huan zhong guo. நான் சீனாவை விரும்புகின்றேன்.


1 2