• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-04 13:49:42    
நண்டு வறுவல்

cri

க்ளீட்டஸ் -- வாணலியைச் சுத்தம் செய்து, மீண்டும் அடுப்பின் மீது வைத்து, 2 தேக்கரண்டி சமையல் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடாக மாறிய பின், சோயா சாஸ், கறுப்பு மிளகுத் தூள், பூண்டு, கத்தரிக்காய் உருளைக்கிழங்கு மாவு ஆகியவற்றை இதில் கொட்டி நன்றாக கலக்க வேண்டும்.

வாணி -- பின்னர், வாணலியில் 2 கோப்பை நீரை ஊற்றலாம். துண்டாக்கிய நண்டுகளை இதில் கொட்டலாம். சுமார் 3-4 நிமிடங்கள் இப்படியே வறுக்க வேண்டும். கடைசியில், உருளைக்கிழங்கு மாவு, கிளறப்பட்ட முட்டை, வெங்காயம் ஆகியவற்றை இதில் வைக்கலாம்.

க்ளீட்டஸ் -- அன்பு நேயர்களே, இப்போது, எமது சுவையான நண்டு வறுவல் தயார்.

வாணி -- இன்றைய நண்டு வறுவலுக்கு தயாரிப்பு நேரம் உட்பட 20 நிமிடங்கள் போதும். க்ளீட்டஸ், தமிழகத்தில் கடலோர பிரதேசத்தில் மக்கள் நண்டு சாப்பிடுவதுண்டு. அப்படியா?

க்ளீட்டஸ் -- ஆமாம். .(ஓரிரு வரிசை எழுதங்கள்.).....

வாணி -- ஆறு, எரிகளிலும் நண்டுகள் வளர்கின்றன. இலையுதிர்காலத்தில் குறிப்பாக, சீனாவின் சந்திர விழாவுக்கு முன்பும், பின்பும், நண்பர்கள் அல்லது உற்றார் உறவினரின் வீட்டுக்குச் சென்று, சமைக்காத நண்டுகளை அன்பளிப்பாக வழங்குவது மிக வரவேற்கப்படுகின்றது.

க்ளீட்டஸ் -- ஓ. அப்படியா. சரிசரி, வாணி, அடுத்த முறை நாம் எந்த உணவு வகை பற்றி கூறுவோம்?


1 2