வாணி -- க்ளீடட்ஸ், வழக்கம் போல நிகழ்ச்சியின் துவக்கத்தில் நேயர்களுடன் சேர்ந்து கடந்த வாரம் கற்றுக்க்கொண்டதை மீளாய்வு செய்வோம்.
க்ளீட்டஸ் -- சரி. கடந்த வகுப்பில் வானிலை பற்றிய வாக்கியங்களைக் கற்றுக்க்கொண்டோம்.
வாணி – ஆமாம். என்னை பின்பற்றி, கற்றுக் கொண்டதை மீளாய்வு செய்யுங்கள். முதலில், 天晴了,tian qing le. வானிலை தெளிவாகி விட்டது. 晴, qing, 3வது தொனி,晴, qing என்பது வெயில் என்பதாகும். 天晴了,tian qing le.
க்ளீட்டஸ் --天晴了,tian qing le.
வாணி – அடுத்து, 雨停了,yu ting le. மழை நின்றுவிட்டது. 停, t-ing, 2வது தொனி, 停, t-ing, என்பது நிற்பது என்பதாகும். 雨停了,yu ting le.
க்ளீட்டஸ் --雨停了,yu ting le. மழை நின்றுவிட்டது.
வாணி – அடுத்து, 风小了,feng xiao le. காற்று மெல்ல வீசுகிறது. 风, காற்று, 小,xiao, இங்கே காற்றை வர்ணிக்கும் போது மெல்ல என்ற பொருள். 风小了,feng xiao le.
க்ளீட்டஸ் --风小了,feng xiao le. காற்று மெல்ல வீசுகிறது.
வாணி – ஆமாம். சீன மொழியில் ஆண்டின் 4 பருவங்கள். வசந்தகாலம், 春天chun tian.
க்ளீட்டஸ் -- 春天chun tian. வசந்தகாலம்.
வாணி -- கோடைக்க்காலம், 夏天, xia tian
க்ளீட்டஸ் --夏天, xia tian, கோடைக்க்காலம்.
வாணி -- இலையுதிர்காலம், 秋天,qiu tian
க்ளீட்டஸ் --秋天,qiu tian, இலையுதிர்காலம்.
வாணி – குளிர்காலம். 冬天, dong tian
க்ளீட்டஸ் --冬天, dong tian, குளிர்காலம்.
வாணி – 4 பருவங்களைச் சேர்த்து, 春、夏、秋、冬, chun ,xia, qiu, dong என்று குறிப்பிடலாம். 春、夏、秋、冬, chun ,xia, qiu, dong
க்ளீட்டஸ் – 春、夏、秋、冬, chun ,xia, qiu, dong. தனியாகப் பயன்படுத்தும் போது, ஒவ்வொரு சொல்லுக்குப் பின், 天 tian என்பதை சேர்ப்பது சரி. எடுத்துக்காட்டாக, 春天 chun tian. வசந்த காலம். 夏天, xia tian, கோடைக்க்காலம்.
வாணி – ஆமாம். 秋天,qiu tian, இலையுதிர்காலம். 冬天, dong tian, குளிர்காலம்.
வாணி – கடந்த வாரம் s என்ற ஒலியைக் கற்றுக்க்கொண்டோம். S
க்ளீட்டஸ் – S
வாணி – எண்களை குறிப்பிடும் போது, நான்கு சீன மொழியில் si என்பதாகும்.
க்ளீட்டஸ் - க்ளீட்டஸ் -- s-I, 4வது தொனி, 四, si,
வாணி—இன்று பெய்ஜிங்கின் 4 பருவங்கள் பற்றிய வாக்கியங்களைக் கற்றுக்க்கொள்கின்றோம். முதலில் புதிய சொற்கள். 干燥,gan zao, என்பது வறட்சியாக.
க்ளீட்டஸ் -干燥,gan zao, என்பது வறட்சியாக.
வாணி --干燥,gan zao.
க்ளீட்டஸ் -干燥,gan zao, என்பது வறட்சியாக.
வாணி – 北京的春天比较干燥。Beijing de chun tian bi jiao gan zao .பெய்சிங்கில் வசந்த காலம் வறட்சியாக இருக்கிறது.
க்ளீட்டஸ் -北京的春天比较干燥。Beijing de chun tian bi jiao gan zao .பெய்சிங்கில் வசந்த காலம் வறட்சியாக இருக்கிறது.
வாணி -北京的春天比较干燥。Beijing de chun tian bi jiao gan zao .
க்ளீட்டஸ் -北京的春天比较干燥。Beijing de chun tian bi jiao gan zao .
1 2
|