• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-19 11:22:06    
தமிழ் மூலம் சீனம் பாடம்110

cri

வாணி – அடுத்து, 夏天很热。Xia tian hen re. கோடைக் காலம் மிகவும் வெப்பமாக இருக்கின்றது.
很 hen, 3வது தொனி. மிக என்ற பொருள். 夏天很热。Xia tian hen re.

க்ளீட்டஸ் --夏天很热。Xia tian hen re. கோடைக் காலம் மிகவும் வெப்பமாக இருக்கின்றது.

வாணி -夏天很热。Xia tian hen re.

க்ளீட்டஸ் --夏天很热。Xia tian hen re. கோடைக் காலம் மிகவும் வெப்பமாக இருக்கின்றது.

வாணி – 北京的秋天比较凉爽。Beijing de qiu tian bi jiao liang shuang. பெய்சிங்கில் இலையுதிர் காலம் குளிர்ச்சியாக இருக்கிறது. 凉爽,Liang shuang , குளிர்ச்சி என்ற பொருள். 北京的秋天比较凉爽。Beijing de qiu tian bi jiao liang shuang. பெய்சிங்கில் இலையுதிர் காலம் குளிர்ச்சியாக இருக்கிறது.

க்ளீட்டஸ் --北京的秋天比较凉爽。Beijing de qiu tian bi jiao liang shuang. பெய்சிங்கில் இலையுதிர் காலம் குளிர்ச்சியாக இருக்கிறது.

வாணி -北京的秋天比较凉爽。Beijing de qiu tian bi jiao liang shuang. பெய்சிங்கில் இலையுதிர் காலம் குளிர்ச்சியாக இருக்கிறது.

க்ளீட்டஸ் -北京的秋天比较凉爽。Beijing de qiu tian bi jiao liang shuang. பெய்சிங்கில் இலையுதிர் காலம் குளிர்ச்சியாக இருக்கிறது.

வாணி – 冬天很冷。Dong tian hen leng. 冷 leng என்பது குளிர். குளிர் காலம் மிகவும் குளிராக இருக்கின்றது. 冬天很冷。Dong tian hen leng.

க்ளீட்டஸ் -冬天很冷。Dong tian hen leng. 冷 leng என்பது குளிர். குளிர் காலம் மிகவும் குளிராக இருக்கின்றது.

வாணி – மீண்டும் ஒரு முறை, 冬天很冷。Dong tian hen leng. 冷 leng என்பது குளிர். குளிர் காலம் மிகவும் குளிராக இருக்கின்றது.

க்ளீட்டஸ் -冬天很冷。Dong tian hen leng. 冷 leng என்பது குளிர். குளிர் காலம் மிகவும் குளிராக இருக்கின்றது.

வாணி – இனி, உச்சரிப்பு பயிற்சி நேரம். Z,c.s ஆகியவற்றைக் கற்றுக்க்கொண்டுள்ளோம். இன்று முதல் zh,ch,sh ஆகியவற்றைக் கொற்றுக்கொள்ளலாம். Zh

க்ளீட்டஸ் -- Zh

வாணி – z, zh ஆகியவற்றுக்கிடையில் வித்தியாசம் இருக்கிறது. க்ளீட்டஸ் நீங்கள் கண்டுப்பிடித்தீர்களா?

க்ளீட்டஸ் - z, zh, கொஞ்சம் கஷ்டம்.

வாணி – zh இடம்பெறும் சொல்களைக் கற்றுக்க்கொள்ளலாம். Zh-I, முதலாவது தொனி, d-ao 4வது தொனி. 知道,zhi dao, அறிந்து கொள்வது.

க்ளீட்டஸ் - Zh-I, முதலாவது தொனி, d-ao 4வது தொனி. 知道,zhi dao, அறிந்து கொள்வது.

வாணி -知道,zhi dao, அறிந்து கொள்வது.

க்ளீட்டஸ் -知道,zhi dao, அறிந்து கொள்வது.


1 2