• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-09 14:48:48    
தமிழ் மூலம் சீனம் பாடம் 113

cri

வாணி -- க்ளீடட்ஸ், இன்று முதல் நாம் 9வது பாடத்தைக் கற்றுக்கொள்ளத் துவங்குவோம். அதற்கு முன், கடந்த 8வது பாடத்தின் கடைசி பகுதியில் கற்றுக்கொண்டதை நேயர்களுடன் சேர்ந்து மீளாய்வு செய்வோம்.

க்ளீட்டஸ் -- சரி

வாணி –முதலில்,不冷也不热,bu leng ye bu re. குளிரும் இல்லை. வெப்பமுமில்லை. இந்த வாக்கியத்தில், 不…也不…ஏற்றதாக இருப்பதைக் குறிக்கிறது. 不冷也不热,bu leng ye bu re

க்ளீட்டஸ் --不冷也不热,bu leng ye bu re. குளிரும் இல்லை. வெப்பமுமில்லை.

வாணி – 不大也不小。Bu da ye bu xiao. பெரியதும் இல்லை, சிறியதும் இல்லை. 不大也不小。Bu da ye bu xiao.

க்ளீட்டஸ் --不大也不小。Bu da ye bu xiao. பெரியதும் இல்லை, சிறியதும் இல்லை.

வாணி – 不长也不短。 Bu chang ye bu duan. நீளமாகவும் இல்லை, குட்டையாகவும் இல்லை. 不长也不短。 Bu chang ye bu duan.

க்ளீட்டஸ் --不长也不短。 Bu chang ye bu duan. நீளமாகவும் இல்லை, குட்டையாகவும் இல்லை.

வாணி – அடுத்து, 很少,hen shao. மிகவும் குறைவு. 很少,hen shao.

க்ளீட்டஸ் -- 很少,hen shao. மிகவும் குறைவு.

வாணி – 经常, jing chang. அடிக்கடி. 经常, jing chang.

க்ளீட்டஸ் --经常, jing chang. அடிக்கடி.

வாணி – 北京的春天很少下雨。bei jing de chun tian hen shao xia yu. 经常刮风。Jing chang gua feng. வசந்த காலத்தில் பெய்சிங்கில் மழை பெய்வது மிகக் குறைவு, அடிக்கடி காற்று வீசுகின்றது. 北京的春天很少下雨。bei jing de chun tian hen shao xia yu. 经常刮风。Jing chang gua feng.

க்ளீட்டஸ் --北京的春天很少下雨。bei jing de chun tian hen shao xia yu. 经常刮风。Jing chang gua feng. வசந்த காலத்தில் பெய்சிங்கில் மழை பெய்வது மிகக் குறைவு, அடிக்கடி காற்று வீசுகின்றது.

வாணி --北京的春天很少下雨。bei jing de chun tian hen shao xia yu. 经常刮风。Jing chang gua feng.

வாணி – மேலும் நாம், r என்ற முதல் ஒலியைக் கற்றுக்கொண்டோம். R

க்ளீட்டஸ் – r

வாணி – r e, 热, 4வது தொனி. வெப்பம். 热,re

க்ளீட்டஸ் -- r e, 热, 4வது தொனி. வெப்பம்.

வாணி-- புதிய பாடத்தில் 出行, அதாவது வெளியே போவது பற்றி கற்றுக்கொள்வோம். என்னை பின்பற்றி இந்தச் சொல்லை வாசியுங்கள். 出行, chu xing

க்ளீட்டஸ் -- 出行, chu xing , வெளியே போவது

வாணி -- 出行, chu xing.

க்ளீட்டஸ் -- 出行, chu xing , வெளியே போவது

1 2