வாணி -- வெளியூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, வழி பற்றி தகவல் கேட்பது அதிகம். நீங்கள் சீனாவில் பயணம் செய்யும் போது, 请问,在哪儿?என்பதை கேட்கலாம். 请问,qing wen, தயவு செய்து, 在哪儿?zai na er?எங்கே இருக்கிறது?请问,在哪儿?qing wen, zai na er?
களீட்டஸ் -- 请问,在哪儿?qing wen, zai na er? தயவு செய்து, ஏங்கே இருக்கிறது?
வாணி -- 请问,在哪儿?qing wen, zai na er?
களீட்டஸ் -- 请问,在哪儿?qing wen, zai na er? தயவு செய்து, ஏங்கே இருக்கிறது?
வாணி -- இந்த வாக்கியத்தில் நீங்கள் போக வேண்டிய இடத்தின் பெயரைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, 请问,餐厅在哪儿?qing wen, can ting zai na er? 餐厅, உணவு விடுதி. 请问,餐厅在哪儿?qing wen, can ting zai na er?
க்ளீட்டஸ் -- 请问,餐厅在哪儿?qing wen, can ting zai na er? தயவு செய்து, உணவு விடுதி எங்கே இருக்கிறது?
வாணி -- 请问,餐厅在哪儿?qing wen, can ting zai na er?
க்ளீட்டஸ் -- 请问,餐厅在哪儿?qing wen, can ting zai na er? தயவு செய்து, உணவு விடுதி எங்கே இருக்கிறது?
வாணி-- 请问,友谊商店在哪儿?qing wen, you yi shang dian zai na er? 友谊商店, நட்புறவு கடை. 请问,友谊商店在哪儿?qing wen, you yi shang dian zai na er?
க்ளீட்டஸ் -- 请问,友谊商店在哪儿?qing wen, you yi shang dian zai na er? தயவு செய்து, நட்புறவுக் கடை எங்கே இருக்கிறது?
வாணி -- 请问,友谊商店在哪儿?qing wen, you yi shang dian zai na er?
க்ளீட்டஸ் -- 请问,友谊商店在哪儿?qing wen, you yi shang dian zai na er? தயவு செய்து, நட்புறவு கடை எங்கே இருக்கிறது?
வாணி -- வழி பற்றி கேட்க இன்னொரு பயன்பாடு உண்டு. அதாவது, 请问,怎么走? தயவு செய்து, எப்படி செல்ல வேண்டும்? 请问,怎么走? qing wen zen me zou?
க்ளீட்டஸ் -- 请问,怎么走? qing wen zen me zou? தயவு செய்து, எப்படி செல்ல வேண்டும்?
வாணி -- 请问,怎么走? qing wen zen me zou?
க்ளீட்டஸ் -- 请问,怎么走? qing wen zen me zou? தயவு செய்து, எப்படி செல்ல வேண்டும்?
வாணி -- 请问,天安门广场怎么走? qing wen,tian an men guang chang zen me zou? 天安门广场, tian an men guang chang தியே ஆன் மன் சதுக்கம். 请问,天安门广场怎么走? qing wen,tian an men guang chang zen me zou?
க்ளீட்டஸ் -- 请问,天安门广场怎么走? qing wen,tian an men guang chang zen me zou? தயவு செய்து, தியேன் ஆன் மன் சதுக்கத்துக்கு எப்படி செல்ல வேண்டும்?
வாணி -- 请问,天安门广场怎么走? qing wen,tian an men guang chang zen me zou?
க்ளீட்டஸ் -- 请问,天安门广场怎么走? qing wen,tian an men guang chang zen me zou? தயவு செய்து, தியேன் ஆன் மன் சதுக்கத்துக்கு எப்படி செல்ல வேண்டும்?
வாணி -- அடுத்து கற்றுக்கொண்ட ஒலிகளைப் பயன்படுத்தி, உச்சரிப்பு பயிற்சி செய்வோம். முதலில், நன்றி. 谢谢,xie xie. 4வது தொனி. 谢谢,xie xie.
க்ளீட்டஸ் -- 谢谢,xie xie. நன்றி.
வாணி -- 请问,qing wen,问, wen, 4வது தொனி.请 qing, 3வது தொனி. 请问,qing wen, மற்றவரிடம் கேள்வி கேட்கும் போது மதிப்போடு கேட்பதற்கு இதைப் பயன்படுத்தலாம்.请问, qing wen.
களீட்டஸ் -- 请问,qing wen,问, wen, 4வது தொனி.请 qing, 3வது தொனி. 请问,qing wen, தயவு செய்து. 1 2
|