• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-16 15:14:47    
தமிழ் மூலம் சீனம் பாடம் 114

cri

வாணி – நல்ல கேள்வி. இங்கே என்பதைச் சொல்ல வேண்டுமானால், 这儿,这里,zhe er அல்லது zhe li என்று சொல்லலாம்.
க்ளீட்டஸ்--这儿,这里,zhe er அல்லது zhe li. இங்கே என்ற பொருள்.
வாணி – அடுத்து, பேருந்து பயணம் பற்றிய தகவல். முதலில் சில புதிய சொற்கள். 公交车, gong jiao che என்பது நகரப் பேருந்து. 公交车, gong jiao che
க்ளீட்டஸ் --公交车, gong jiao che. நகரப் பேருந்து.
வாணி --公交车, gong jiao che.
க்ளீட்டஸ் --公交车, gong jiao che. நகரப் பேருந்து.
வாணி – 坐公交车zuo gong jiao che என்பது பேருந்தில் செல்வது என்ற பொருள். 坐公交车zuo gong jiao che
க்ளீட்டஸ் --坐公交车zuo gong jiao che. பேருந்தில் செல்வது.
வாணி - -坐公交车zuo gong jiao che.
க்ளீட்டஸ் --坐公交车zuo gong jiao che. பேருந்தில் செல்வது.
வாணி – 上车,shang che, பேருந்தில் ஏறுவது. 上车,shang che。
க்ளீட்டஸ் --上车,shang che, பேருந்தில் ஏறுவது.
வாணி – மீண்டும் ஒரு முறை. 上车,shang che。
க்ளீட்டஸ் --上车,shang che, பேருந்தில் ஏறுவது.
வாணி – 下车,xia che, பேருந்தை விட்டு இறங்குவது. 下车,xia che.
க்ளீட்டஸ் --下车,xia che.
வாணி --下车,xia che, பேருந்தை விட்டு இறங்குவது.




வாணி – மீண்டும் உச்சரிப்பு பயிற்சி.
நட்புறவு கடைக்கு எப்படி போக வேண்டும் என்று எப்படி கேட்க வேண்டும்?என்பதைக் கற்றுக்கொண்டுள்ளோம். Zen me zou என்பதை வழியைக் கேட்கும் போது அடிக்கடி பயன்படுத்துகின்றோம். 怎么, எப்படி என்ற பொருள். Zen, 3வது தொனி, 么, me, 走 zou, 3வது தொனி, 怎么走, zen me zou?
க்ளீட்டஸ் --怎么, எப்படி என்ற பொருள். Zen, 3வது தொனி, 么, me, 走 zou, 3வது தொனி, 怎么走, zen me zou?
க்ளீட்டஸ் --怎么走, zen me zou?


1 2