• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 20:15:55    
கை கால் மற்றும் வாய் நோய் தடுப்பு பற்றிய அறிவுகள்

cri

6. குழந்தைகளுக்கு இந்நோய்களை அறிகுறிகள் இருப்பதாக சந்நேதம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைக்கு காய்ச்சல், தோலில் சிவப்பு புள்ளிகள் மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் சிகிச்சை பெற உடனடியாக மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். அதேவேளையில் மிக கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும். குழந்தை பாதுகாப்பகம், மக்கள் குவிந்த பொது இடங்களுக்கு செல்லக் கூடாது. இதர குழந்தைகளுடன் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு அதிக காய்ச்சல் அல்லது மயக்கம், நீண்ட தூக்கம், அதிர்வுகள், மூச்சு விடுவதை கடினமாக உணர்வது போன்ற அறிகுறிகளை கண்டுபிடித்தால் உடனடியாக குழந்தையை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.


1 2