

சீனாவின் சிச்சுவான் வென்சுவான் நிலநடுக்கத்திற்கு பின் அதைபற்றிய செய்திகளும் செயல்பாடுகளும் வெளிநாடுகளில் உள்ள மக்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளன. இணையப்பக்கங்களில் உலாவரும் பலரும் சீன அரசுத்தலைவர் ஹூசிந்தாவ், தலைமையமைச்சர் வென்சியாபாவ் ஆகியோர் பேரிடர் நீக்கப்பணிகளில் காட்டிவரும் தன்னிகரற்ற தலமையத்துவத்தையும், துன்புறும் மக்களிடம் சென்று ஊக்கமூட்டி, நம்பிக்கை ஒளியேற்றி, உடனிருந்து எல்லா வசதிகளையும் மேற்கொள்ளும் பண்புகளையும் அறிந்து வெகுவாக கவரப்பட்டுள்ளனர்.
1 2
|