• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-14 10:29:01    
புற்றுநோயை கண்டுபிடிக்க தலைமுடி

cri

தாயாக இருக்க சிறந்த நாடு

நியுசிலாந்து தாயாக இருக்க நான்காவது சிறந்த நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது."குழந்தைகளை காப்போம்" என்ற அரசு சார அமைப்பு, குழந்தைகளை பேணிக்காக்கும் மற்றும் அடிப்படை சுகாதார அளவீடுகளை வழங்குவதன் அடிப்படையில் இந்த சிறப்பை நியுசிலாந்துக்கு வழங்கியுள்ளது. மே 11 நாளில் கொண்டாடப்படும் தாயின் நாளை நினைவூட்டும் வகையில் இது வெளியிடப்பட்டது. 83 வயது வரை ஆயுட்காலம் கொண்டுள்ள நியுசிலாந்து பெண்கள் சுகாதாரம் மகபேறு வசதி போன்ற அனைத்து வசதிகளையும் நிறைவாக பெறும் நிலையுள்ளது. ஸ்வீடன், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகளுக்கு பிறகு நியுசிலாந்து நான்காவது இடத்தை பெற்றுள்ளது. 3000 புதிய தாய்மார்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பத்தில் ஒன்பது பகுதியினர் தாங்கள் பெறும் மகப்பேற்றின் போதான மருத்து சேவையில் மனநிறைவை தெரிவித்துள்ளனர்.

2006 முதல் 2010 வரையான 11 வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் சராசரியாக எட்டு செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ள சீனா 1996 முதல் 2000 வரையான ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்திற்கு முன்னால் சராசரியாக 1.5 யை தான் அனுப்பிவந்தது.

அவருடைய வீரதீர முயற்சிகளுக்கு பின்னரும் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். அந்நகரில் மொத்தம் 4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்துள்ளனர்.


1 2