• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-18 20:19:27    
சீன வாள் வீச்சு வீரர் zhongman

cri

இப்போட்டியை பற்றி, Zhongman இன் பயிற்சியாளர் Christian bauner கூறியதாவது:

Zhongman, சிறந்த உடல் வலிமை உடையவர். வாள் வீச்சு போட்டியில் கலந்துகொள்வதற்கு அவர் மிகவும் பொருத்தமானவர். ஒவ்வொரு முறையும், அவரிடம் சில நுட்பங்களை விளக்கிக் கூறும் போது, அவர் வேகமாக புரிந்துகொள்கிறார். இது அரியதானது என்றார் அவர்.

24 ஆண்டுகால காத்திருப்புக்கு பின், ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டியில் தங்கப் பதக்கத்தை சீனா மீண்டும் வென்றது. சீன வாள் வீச்சு வீரர்களின் தற்போதைய போட்டியாற்றலை இது முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது. இடைவிடா முயற்சி செய்வதன் மூலம் அவர்கள் சாதனை பெற்றுள்ளனர் என்று சீன தேசிய வாள் வீச்சு அணித் தலைவர் wangjian தெரிவித்தார். அவர் கூறியதாவது:

இரண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் வாள் வீச்சு போட்டிகளில் தங்கப் பதக்கத்தை நாங்கள் ஏற்க்குறைய இரண்டு முறை பெறவிருந்தோம். நாங்கள் போட்டியாற்றலை கொண்டுள்ளதை அவை எடுத்துக்காட்டியுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், நாங்கள் இடைவிடாமல் முயற்சி செய்து வருகின்றோம். இதன் விளைவாக, தற்போது தங்கப்பதக்கத்தைப் பெற்றோம் என்றார் அவர்.


1 2