• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-19 11:52:40    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களின் அறிமுகம்: longqingquan

cri

ஐந்து நட்சத்திர செங்கொடியை மொதுவாக ஏற்றப்ட்ட போது, சீன பளுதூக்குதல் அணியின் தலைவர் maguangwen மகிழ்ச்சியுடன் கைகளை உயர்த்தினார். விளையாட்டரங்கிலுள்ள மக்கள் அனைவரும் சீன நாட்டுப்பண்ணை உரக்க பாடினர்.  

இப்போட்டிக்குப் பின், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்களுடன் longqingquan படம் எடுத்துக்கொண்டார். Longqingquan இன் முக்கிய போட்டியாளரும், வெள்ளிப் பதக்கம் வென்ற வியட்நாம் விளையாட்டு வீரருமான hoang anh tuan அவரை வெகுவாக பாராட்டினார். hoang anh tuan கூறியதாவது:

2006ம் ஆண்டு, நான் அவரை தெரிந்துகொண்டேன். அப்பொழுது, அவரது உடல் மிகவும் வலிமையானது. அவரைத் தாண்ட வேண்டுமனால், நான் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றார் அவர்.

பரிசளிப்பு வழங்கும் விழாவுக்குப் பின், இப்போட்டியை பார்த்த சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தின் தலைவர் ajan tamas, longqingquanஐ வெகுவாக பாராட்டினார்.

தாம் குறிக்கோள்கள் பற்றி longqingquan கூறியதாவது:

இப்போட்டியில் நான் mutlu halil ஐச் சந்திக்கவில்லை. நான் அவரது சாதனையை தாண்ட வேண்டும் என்றார் அவர்.


1 2