• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-26 14:31:07    
ஹங்கேரியின் நீச்சல் வீரர் Cseh

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் நீச்சல் போட்டிக்கான தேசிய நீச்சல் மையத்தை Cseh மிகவும் விரும்புகிறார். ஒலிம்பிக் கிராமமும், அவரது மனதில் ஆழமாக பதிந்துள்ளது. 19 நாட்களாக, பயிற்சி மற்றும் போட்டிகளைத் தவிர, Cseh அங்கே மகிழ்ச்சியுடன் காலம் கழித்தார்.

எனது அறை மிக சொகுசானது. இங்கு நான் நாள்தோறும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன். அறையிலான சீன தனிச்சிறப்பு வாய்ந்த அலங்காரங்களும் அழகாக இருக்கின்றன.

3 பதக்கங்களுடன் Cseh 18ம் நாள் ஹங்கேரிக்கு திரும்பினார். எதிர்காலத்தில், இவர் புதுமையாய் உருவாகி, அமெரிக்காவின் மைக்கிள் PHELPSஐத் தோற்கடிக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நேயர்களே, இது வரை, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட 2 வீரர்கள் பற்றி கேட்டீர்கள். இன்றைய நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.


1 2