• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-22 17:44:45    
தைவான் நீரிணையின் இரு கரை வேளாண் துறையின் ஒத்துழைப்பு அ

cri

சீனாவின் தைவான் நீரிணையின் இரு கரை வேளாண் ஒத்துழைப்பு ஆய்வு மண்டலம், சீனாவின் தெற்குப் பகுதியிலுள்ள குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் yulin நகரில் உள்ளது. இவ்வாய்வு மண்டலம் நிறுவப்பட்டு 2 ஆண்டுகளாகி விட்டது. தைவான் வணிகர்கள் சீனப் பெருநிலப் பகுதியில், வேளாண் துறையிலான முதலீடு செய்யும் புதிய மேடையாக இம்மண்டலம் மாறியுள்ளது. தைவான் மற்றும் பெருநிலப்பகுதியின் வேளாண் துறைகள், ஒன்று மற்றதன் தேவையை நிறைவு செய்யும் முயற்சியை இது தூண்டியுள்ளது. தவிர, இரு கரை வேளாண்மை ஒத்துழைப்புக்கான சிறந்த மாதிரியாகவும் இம்மண்டலம் மாறியுள்ளது.
1 2 3