• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-23 15:54:39    
சான் சோ உயர் நிலை தொழிற்கல்வி மண்டல அ

cri

இந்த மண்டலத்தில், முன்னேறிய வசதி படைத்த பெரிய அளவுடைய நவீன தொழில் துறை மையம், நவீன வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மையம் மற்றும் பல்வகை ஆய்வகங்கள் உள்ளன. குறிப்பாக, மண்டலத்தில் உள்ள 5 பள்ளிகள் கல்வி மூலவளங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. கல்வி வசதி, பயிற்சி தளம் முதலியவற்றை அவை கூட்டாகப் பயன்படுத்தலாம். இதன் விளைவாக, நில மூலவளத்தைச் சிக்கனப்படுத்துவதுடன், வசதிகளின் பயன்பாட்டு விதிகதமும் உயர்ந்துள்ளது. Chen jin lin கூறியதாவது

ச்சியாங் சூ மாநிலமும், சான் சோ நகரும் கூட்டாக நவீன தொழில் துறை மையத்தை கட்டியமைத்துள்ளன. மொத்தம் 23 தளங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது, 13 பயிற்சி தளங்கள் உள்ளன. ஆண்டுதோறும், 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மாணவர்கள் இவற்றில் பயிற்சி பெறுகின்றனர். தொழில் நுட்ப வசதி, பயிற்சி இடம் ஆகியவற்றை நாங்கள் பகிர்ந்து பயன்படுத்திக் கொள்கின்றோம் என்றார் அவர்.

நடைமுறை முற்றும் பயிற்சி மூலம், மாணவர்களின் செயல் திறனையும் தொழில் நுட்ப திறனையும் உயர்த்துவதில் தொழிற் பள்ளிகள் கவனம் செலுத்துகின்றன. பொதுவாக கூறின், ஒரு தொழில் நுட்பத்தின் உருவாக்கம் பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கும் அதேவேளையில், எப்படி செயல்படுத்தினால் மேலும் வசதியானது பெரும் பயன் தரும் என்பது பற்றியும் ஆசிரியர்கள் விளக்கம் செய்கின்றனர்.

இந்த மண்டலத்தின் உலோகப் பற்றவைப்பு மற்றும் பரிசோதனை தொழில் நுட்ப பயிற்சி மையத்தில், பெரிய பணி களரியில், மாணவர்கள் ஒழுங்காகப் பயிற்சி செய்கின்றனர்.

2ம் ஆண்டு முதல், அங்கே வந்து நடைமுறை பயிற்சியில் கலந்து கொண்டார் என்று சான் சோ பொறியியல் தொழில் நுட்ப பள்ளியின் உலோகப்பற்றவைப்பு வகுப்பைச் சேர்ந்த shi jing எனும் மாணவர் கூறினார். இந்தப் பயிற்சிகள், எதிர்கால பணியில் பயன்படுத்த வேண்டிய தொழில் நுட்ப திறனுடன் நெருக்கமாகத் தொடர்புடையது என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது

உலோகப் பற்றவைப்பு வககுப்பைச் சேர்ந்தேன். பள்ளி சிறப்பாக பாடங்களை ஏற்பாடு செய்கின்றது. அவை எதிர்கால பணியுடன் நெருக்கமாக தொடர்புடையன. 3வது ஆண்டு கல்வி தேர்ச்சி பெற்ற பின். வேலை செய்யலாம். நேற்று ஒரு கூட்டு நிறுவனத்துடன் பணி ஒப்பந்தத்தில்ல் கையொப்பமிட்டுள்ளேன் என்றார் அவர்.


1 2