• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-10 09:16:06    
Pamirs பீடபூமியில் வாழும் தாஜிக் இன மக்கள்

cri

சீனாவின் சின்கியாங் உய்கூர் இனத் தன்னாட்சிப் பிரதேத்திலுள்ள Pamir பீடபூமியில், தாஜிக், உய்கூர், Khalkhas, ஹுய் முதலிய சிறுபான்மைத் தேசிய இன மக்கள் வாழ்கின்றனர். இவர்களில், தாஜிக் இனத்தோர், மொத்த மக்கள் தொகையின் 90 விழுக்காடு வகிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், சின்கியாங் tashikuergan தாஜிக் தன்னாட்சி மாவட்டத்தில் குழுமி வாழ்கின்றனர். முன்பு, தாஜிக் இன மக்கள், கால்நடை வளர்ப்புத் தொழிலில் முக்கியமாக ஈடுபட்டனர். வேளாண்மையிலும் ஈடுபட்டனர். அவர்கள், நாடோடி மற்றும் குடியிருப்பு வாழ்க்கை நடத்தினர். நவ சீனா நிறுவப்பட்ட பின், 1954ம் ஆண்டு, tashikuergan தாஜிக் தன்னாட்சி மாவட்டம் நிறுவப்பட்டது. நடுவண் அரசின் பெரும் ஆதரவுடன், தாஜிக் இனத்தின் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து, மக்களின் வாழ்க்கைத் தரம், குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
1 2 3