திபெத்தின் பல்வேறு மாவட்டங்களின் கதைகள், திபெத் tang ka வரலாற்றுப் பதிவு முதலிய நாட்டுப்புற பண்பாட்டுத் துறையின் பதிப்புப் பணியில் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நாட்டுப்புற கலைஞர் சங்கம் இப்போது ஈடுபட துவங்குகினறது.

திபெத் பண்பாட்டுப் பாதுகாப்பை நடுவண் அரசு நாளுக்கு நாள் வலுப்படுத்துவதுடன், திபெத் மொழி கல்வி, திபெத் பாரம்பரிய இசை, ஆடல், நாட்டுப்புற கதைகள் முதலிய பண்பாட்டுக் கலைகளும், கண்டிராத வளர்ச்சிகளை பெற்றுள்ளன என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பாதுகாப்புப் பணிக் குழுவின் நிபுணர் Phuntsok Namgyai எடுத்துக்கூறினார். அவர் மேலும் கூறியதாவது
கடந்த 50 ஆண்டுகளாக, சட்டம் பொருளாதாரம் நிர்வாகம் முதலிய பல்வகை உதவியின் மூலம், நடுவண் அரசு, மாபெரும் மனிதவளத்தையும் நிதி வளங்களையும் பொருள் வளங்களையும் ஒதுக்கி வருகின்றது. எனவே, திபெத் பண்பாட்டின் சீரான பாரம்பரியமும் தனிச்சிறப்புகளும் மீட்பையும் உரிமையையும் பாதுகாப்பையும் பெற்றுள்ளன. 1 2
|