ஒலிம்பிக் சித்திரவரைபடங்கள்
  
  
ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளின் பல்வேறு போட்டிகளை உணர்த்தும் சித்திரங்களும் சீன தனிச்சிறப்புடன் உருவாக்கப்பட்டன. 35 வகை விளையாட்டு சின்னங்கள் பாரம்பரிய முறைப்படி தீட்டப்பட்டன. பண்டைய சீனாவில் எலும்புகள் மற்றும் வெண்கலப் பொருட்களில் சீனர்கள் இப்படித்தான் சித்திரங்களாக எழுதினர். சித்திரத்தை பார்த்தேலே சொல்லவரும் கருத்தை உணரக்கூடியதாய் அந்த காலத்தில் மக்கள் தீட்டியது போல், ஒலிம்பிக் விளையாட்டு வகைகளின் சித்திரங்களும் மிக அழகான தூரிகை தீட்டல்களாய் அழகுடன் காணப்படுகின்றன.
1 2 3
|