• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-08 09:13:42    
தொடர் திருமணம்

cri

தொடர் திருமணம்

தம்பதியர் தங்களது திருமண நினைவு நாளில் இல்லற வாழ்வின் இனிமையை கொண்டாடி மகிழ்வர். டென்மார்கை சேர்ந்த ஒரு தம்பதி ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு விதமாக திருமணம் நடத்தி மகிழ முடிவெடுத்துள்ளனர். Anette, Kenneth Lund இணை உலக வரலாற்றில் அதிக முறை திருமணம் செய்தவர்கள் என்ற பெருமை பெற, ஒரே நாளில் நான்கு முறை திருமணம் செய்துள்ளனர். இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் திருமணம் செய்து தங்கள் இல்லற உறவை வளர செய்ய தீர்மானித்துள்ளனர். இம்முறை திருமணம் செய்துகொள்ள அமெரிக்காவின் Las Vegas சென்ற இந்த தம்பதியர் நட்சத்திர விடுதியில் திருமணம் செய்தனர். ஹெலிகாப்டரில் பறந்த போதும், வானிலிருந்து குதித்தபோதும் திருமண சடங்கு நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு டால்பின்களோடு நீந்தி களிக்கும்போது திருமண வாக்குறுதிகளை பரிமாறிக்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

1 2