• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-08 09:13:42    
தொடர் திருமணம்

cri

முதல் முதியோர்

சீனாவில் மிகவும் வயதான முதியோரில் 10 பேரை சீன தேசிய முதியோர் சங்கம் அறிவித்துள்ளது. Xinjiang Uygur பிரதேசத்தின் 121 வயதான Sadiq Sawut சீனாவின் அதிக வயதான முதியோராகவும், அதே பிரதேசத்தை சேர்ந்த 118 வயதான Maihefu Zihan அதிக வயதான மூதாட்டியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனை அறிவிக்கும் விழா Jiangsu மாநிலத்தின் Rugao வில் நடைபெற்றது. அமைதியான மனது, இணக்கமான குடும்பம், நல்ல சுற்றுச்சூழல் ஆகியவையே இவர்களின் நீண்ட ஆயுளுக்கு அடிப்படை என்று சீன தேசிய முதியோர் சங்க தலைவர் Li Bengong கூறியுள்ளார். Xinjiang Uygur பிரதேசத்தில் மட்டும் நூறு வயதிற்கு மேலாக 1,413 பேர் வாழ்கின்றனர். 


1 2