• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-05 13:08:10    
உடல் பருமன் குறைப்பில் நூல்கள்

cri

இந்த ஆய்வின்போது எடைகுறைப்பு பயிற்சியில் கலந்துகொண்ட 9 முதல் 13 வயதான சிறுமிகளிடம் நாவல் ஒன்றை வாசிக்க கேட்டுக்கொண்டார்கள். அது அதிக உடல் எடையுடையதால் பள்ளி சுற்றுலாவுக்கு செல்ல கவலைப்படும் சிறுமியை பற்றியதாகும். முடிவில் உரிய உடல் நல பயிற்சியோடு, சுயமதிப்பை வளர்த்துக் கொண்ட அச்சிறுமி பல நண்பர்களை உருவாக்குவதாக கதை அமைந்திருந்தது. ஆறு திங்களுக்கு பிறகு அந்த நாவலை வாசித்திருந்த 31 சிறுமிகள் 0.71 விழுக்காடு உடல் எடை குறைந்திருந்தனர் ஆனால் அதனை வாசிக்காதவர்களிடம் 0.05 விழுக்காடு எடை குறைவே ஏற்பட்டிருந்தது. உடல் பருமன், அதிக எடை ஆகியவற்றிற்கு எதிராக தொடர்புடைய நூல்கள் பயன்படத்தப்பட்டால் நன்மை விளையும் என்பதை தான் இது எடுத்துக்காட்டியுள்ளது.

உடல் பருமன் அடைவது, குறிப்பாக சிறுவயதிலே பலர் உடல் பருமன் கொண்டிருப்பது அந்நாட்டிற்கு மிக பெரிய அறைகூவலாக இருப்பதால், பலரும் ஏற்றுக்கொண்டு பெருமளவு பயனடையும் வழிமுறைகள் நிச்சயம் தேவையே.


1 2