பிரம்பு சிற்றுந்து



மூலவளங்களின் பற்றாகுறையால் மாற்று ஆற்றல்களை ஆராய்கின்ற காலமிது. மின்னாற்றலில் இயங்குகின்ற பிரம்பால் செய்யப்ட்ட சிற்றுந்து மேற்கு ஜப்பானின் Kyoto வில் காட்சிக்கு வைக்கப்ட்டுள்ளது. ஒரு இருக்கை கொண்டுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த சிற்றுந்து 60 கிலோ எடையுடையது. 270 சென்டிமீட்டர் நீளமும், 130 சென்டிமீட்டர் அகலமும் 165 சென்டிமீட்டர் உயரமும் கொண்டது. Kyoto பகுதியிலான மூங்கில் வளத்தை கொண்டு Kyoto பல்கலைக்கழகத்தின் முயற்சியாக வணிக ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்டது. ஒருமுறை ஏற்றப்பட்ட மின்சாரத்தில் தொடர்ந்து 50 கிலோமீட்டர் வரை செல்லலாம். 1 2
|