• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-25 11:18:16    
உலக பல்கலைக்கழக மாணவர் 24வது குளிர்கால விளையாட்டுப் போட்டி

cri

Turin குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் உருவப் பனிச்சறுக்கல் சாம்பியன் பட்டத்தை பெற்ற சீன வீரர் Zhang Dan, Zhang Hao இந்த உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டியின் தீபத்தை ஏற்றினர்.

11 நாட்கள் நீடிக்கும் இந்த விளையாட்டுப் போட்டியில், 40க்கு அதிகமான நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 1600 வீரர்கள் 81 தங்கப்பதக்கங்களுக்காக போட்டியிருவார்கள். இப்போட்டிக்கு 200 வீரர்களை சீன பிரதிநிதிக் குழு அனுப்பியது. குளிர்கால பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் சீனா அனுப்பியுள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை முன்பை விட அதிகமாக இருப்பது குறிப்பிடதக்கது.


1 2