• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 09:26:13    
சிவப்பு விளக்கு (ஹுங் தெங்லுங்)

cri

சீன ச்சோங்சாம் (ச்சிபாவ்)

சீனாவில் பெண்கள் அணியும் அழகான பாரம்பரிய ஆடைதான் ச்சிபாவ் என்றழைக்கப்படும் ச்சோங்சாம். இது நீண்ட கவுன் போன்ற மேலாடையாகும். கழுத்திலிருந்து தொடங்கி, வலது தோளில் பொத்தான்கள் வைத்து, நெஞ்சுப்பகுதியில் தளர்ந்தும், இடுப்புப்பகுதியில் கச்சிதமாகவும், பக்க வாட்டில் வெட்டிவிட்டு பிரிந்தும் காணப்படும் இந்த ஆடை, ஒரு பெண்ணின் அழகை மேலும் வனப்போடு வெளிப்படுத்துகின்றது. இந்த ஆடைகள் அன்றாடம் அணியும் ஆடைகளாக அமையாதபோதும், அலங்காரமாய், அணிந்துகொண்டு அழக்காய் காட்சியளிக்கவென் பெண்களால் விரும்பி வாங்கி சேகரிக்கப்படுகிறது. அதனால்தான் திருமணத்தின் சீனத்து குமரிகள் சிக்கென பொர்ந்து சிவப்பு நிற ச்சிபாவ் அணிந்துகொள்ள விரும்புகின்றனர்.


1 2