• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Apr 10th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-11 15:47:30    
நிழற்படக் கலைஞர் Wang Shui Lin ஆ

cri

"இப்பிரதேசத்தின் இயற்கைக் காட்சிகளை பற்றி விளம்பரம் செய்து, மேலதிகமானோர் இங்குள்ள மக்கள் மீது கவனம் செலுத்தி, அவர்களைப் புரிந்து கொள்ளச் செய்வது, அவர்களுக்கு நான் அளிக்கும் கைமாறாகக் கருதினேன். ஒவ்வொரு இடத்தின் வளர்ச்சிப் போக்கில், நிழற்படக் கலைஞர்கள் எடுக்கும் உள்ளூர் நிழற்படங்கள், செய்தி ஊடகங்களின் விளம்பரம் முதலியவை இங்கு பயணிகளை வருகை தரவைப்பதற்கு மிகவும் முக்கியமானவை. ஓரிடத்தின் பொருளாதார வளர்ச்சியை இது விரைவுபடுத்த முடியும். சுற்றுலா மற்றும் விளம்பரம் மூலம், உள்ளூர் வளத்தை வளர்க்க, நிதித்தொகையை உட்புகுத்தலாம். உள்ளூர் மக்களின் அன்புக்கு கைமாறு செய்ய, என்னால் இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும்." என்றார் Wang Shui Lin.

"யாங் சி ஆற்றின் முதலாவது வளைகுடா" என்ற இந்த நிழற்படம், "சீன தேசிய புவியியல்" என்ற இதழில் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டின் ஆகஸ்ட் திங்கள் 8ஆம் நாள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில், இந்த நிழற்படம், பறவைக் கூடு விளையாட்டரங்கில் உள்ள பல வர்ண தட்டியில் காணப்பட்டது. Piano இசைக் கலைஞர் Lang Lang வாசித்த இனிமையான இசையுடன், யுன்னான் மாநிலத்தின் அற்புதமான கம்பீரமான இயற்கைக் காட்சிகள், உலகளவிலான மக்களின் கண்களுக்கு விருந்தாயின.


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040