• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-09 10:18:01    
திபெத் மொழியின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி

cri

திபெத் இன மக்கள் சொந்த மொழி மற்றும் எழுத்துக்களை கொண்டவர்களாவர். கி.பி 7ம் நுற்றாண்டில், திபெத் மொழி உருவானது. திபெத் மொழியை பரவல் செய்ய, அப்போதைய திபெத்தின் தலைவர் Sontzen Gampo அதிகாரிகளுடன் இணைந்து தாமும், திபெத் மொழியை கற்றுக் கொண்டார் என்று தெரிகின்றது. அப்போது, அதிகாரிகளும் பிரபுக்களும் தனிப்பட்ட பள்ளிகளில் கல்வி பயின்றிருக்கக் கூடும் என்று தற்போதைய அறிவாளர்கள் கருத்து தெரிவித்தனர். 8வது நுற்றாண்டில் நிறுவப்பட்ட Samye கோயில், திபெத்தின் வரலாற்றில் அரசால் உருவாக்கப்பட்ட முதலாவது பள்ளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1 2