• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-09 10:18:01    
திபெத் மொழியின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி

cri

Samye கோயில், திபெத்தின் முதலாவது கோயில் என அன்பமாக அழைக்கப்பட்டது. Lhoka பிரதேசத்தின் Zhanang எனும் மாவட்டத்திலான Brahmaputra ஆற்றின் வட பகுதியிலுள்ள மலையில் அது அமைந்துள்ளது. இது, திபெத்தின் முதலாவது புத்த மத பள்ளியுமாகும். Samye கோயில் நிறுவப்பட்ட பின், இந்திய மற்றும் சீன-திபெத்திய (Sino-Tibetan) மொழிகளிலான மொழிபெயர்ப்பாளர்கள் இக்கோயிலில் சீன உள்பிரதேசம் மற்றும் இந்தியாவிலிருந்தான மதமறைகளை மொழிபெயர்க்க அப்போதைய திபெத்தின் தலைவர் Trisong Detsen ஏற்பாடு செய்தார். அதற்கு பின், மதமறைகள் பெருமளவிலும் பயன்தரும் முறையிலும் மொழிபெயர்க்கப்படத் துவங்கிந. தொடர்புடைய வரலாற்று நூலிலான பதிவின் படி, அப்போது, இக்கோயிலில் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கை, 108 ஆகும். மதமறைகளை மொழிபெயர்த்த போது, மொழிபெயர்த்தல், திருத்தம், எழுதல் ஆகிய பணிகள் தெளிவாக விளக்கப்பட்டன. மேலும், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் திருத்தத்தில் வேலையில் ஈடுபட்டவர்கள் பற்றிவேறுபட்ட அளவில் விளக்கப்பட்டுள்ளது. அதன் முதல், மொழிபெயர்க்கப்பட்ட மதமறைகளிலான எழுத்துகள் ஒட்டுமொத்தமாக விளக்கப்பட்டன. பிற்காலத்தில், 3 முறையான எழுத்துகளின் வரையறைபடுத்தலின் மூலம், தற்போதைய திபெத் மொழி அடிப்படையில் உருவானது.

தவிர, இந்த மதமறைகளை மொழிபெயர்த்து தொகுத்துப் பதிப்பிப்பது என்பது, அப்போது, Samye கோயிலை பிரதிநிதியாகக் கொண்ட கோயில்களின் கல்வி வடிவத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியது. இந்த மதமறைகள், கற்றவின் அடிப்படை உள்ளடக்கமாகும். அப்போது, உயர் குடி மக்கள் பலர் மதத்தில் தங்கலை ஈடுபடுத்திக்கொண்டு, மதமறைகளை கற்றுக் கொண்டனர். சிறப்பு ஆசிரியர்கள் அவர்களுக்கு புத்த மதத் திருமறைகள் முதலியவற்றை கற்றுக்கொடுக்க திபெத்தின் தலைவர் Trisong Detsen ஏற்பாடு செய்தார். தொடர்புடைய பல்வேறு கட்டணங்களை அரசு வழங்கியது. அதன் முதல், அரசு கோயில்களில் பள்ளிகளை உருவாக்குவது என்ற கல்வி அமைப்பு முறை அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

1951ம் ஆண்டில் திபெத், அமைதியான முறையில் விடுதலை பெற்றதற்கு முன்பாக, திபெத்தின் கல்வி அமைப்பு முறை, கோயிலில் மதமறைகளை கற்றுக் கொள்வது என்ற வடிவத்துடன், நெருக்கமாக இணைந்திருந்தது.


1 2