• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-06 11:13:17    
புத்தாக்கம் நிறைந்த வாழ்க்கை

cri

இவ்வாண்டு 30 வயதான Wang Sanshi, Feng Guo பெட்டி என்ற சிறப்பு கடையைத் துவக்கி நடத்தி வருகிறார். அவர் கூறியதாவது—

"Feng Guo பெட்டி, தனிச்சிறப்புமிக்க ஒரு வகை புதிய தெரிவை வழங்குகிறது. தன்னை வெளிப்படுத்தும் வழியை வடிவமைப்பாளருக்கு வழங்கி, அவர்கள் ஒப்பீட்டளவில் சுதந்திரமான சூழ்நிலையில் தங்களது உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகின்றோம்" என்றார் அவர்.

தற்போது பொருள் புழக்கம் மற்றும் தகவலைக் நிர்வகிக்கும் சிறப்புக் குழுவை Feng Guo பெட்டி என்ற கடை உருவாக்கியுள்ளது. வடிவமைப்பாளர்கள் Feng Guo இணையதளத்தின் மூலம் விற்பனை நிலை, புதிய பொருட்கள், மற்ற வடிவமைப்பாளரின் விற்பனை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். மேலும், இளம் வடிவமைப்பாளர் தொழில் நடத்துவதற்காக Feng Guo பெட்டி நிறுவிய நிதி, இளைஞர்கள் தங்களது புத்தாக்க இலட்சியத்தை வளர்த்து, கனவை நனவாக்குவதற்கு வலிமை மிக்க ஆதரவளித்துள்ளது.

1 2 3