• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-05 11:45:01    
சீன வணிகர்களும், வர்த்தகச் சின்னங்களும்

cri

ஆக அஞ்சப்பரோ, பொவோண்டோவோ, காளி மார்க்கோ, கோலி சோடாவோ, முனியாண்டி விலாஸோ, இருட்டுக்கடை அல்வாவோ, ஜிகிர்தண்டாவோ, நன்னாரி சர்பத்தோ, உலகமயமாக்கத்தால் இன்றைக்கு அமெரிக்காவில் குடிக்கும் அதே பானத்தை ஆப்பிரிக்காவிலும், நம்மூர் ஆண்டிப்பட்டியிலும் மக்கள் குடிக்க முடிகிறது. அதேவேளை உள்நாட்டு, உள்ளூர் பானங்களும், பொருட்களும், எங்கேயாவது சேலத்திலிருந்து நாமக்கல் போகும் வழியில், எதேச்சையாக கண்ணில் பட்டு வாங்கக்கூடியதாக இருக்கின்றன. இன்றைக்கும் என்னை போன்ற, என் நண்பர்களை போன்ற, அந்த காலத்து பொருட்களின் சுவையில் மனதை தொலைத்து, இப்போது, என்றோ ஒருநாள் அந்த சுவையை மீண்டும் சுகித்து மகிழும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

1 2 3