• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-05 11:45:01    
சீன வணிகர்களும், வர்த்தகச் சின்னங்களும்

cri

அந்த வகையில் சீனாவில் பல நுற்றாண்டுகளாய் மக்களின் வாழ்க்கையோடும், உலகமயமாக்க உலகில் பலரது நினைவுகளில் நீங்காத அனுபவச் சுவடுகளாகவுமுள்ள வர்த்தகச் சின்னங்கள், வணிக நிறுவனங்களை உங்களுக்கு அறிய தருகிறோம்.

பொதுவாக வாய்ப்புகள் வளமாக இல்லாதபட்சம் எந்த ஒரு வணிக நிறுவனமும் சந்தையில் நிலைத்து நிறக இயலாது. சீன வணிக நிறுவனங்கள் அல்லது வணிகக்குழுக்களின் வளர்ச்சியை, மேம்பாட்டு பின்னணியை ஆய்வு செய்யும்போது, வளமான, உரிய நேரத்திலான வாய்ப்புகள், ஏற்புடைய புவியியல் அமைவு, தகுந்த சூழ்நிலை ஆகியவை பெரிதும் துணை நின்றுள்ளதை அறிய முடிகிறது. சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் அத்தகைய நில முக்கிய பிரதேச வணிகர்கள் அல்லது வணிகக்குழுக்களை அறிமுகப்படுத்துகிறோம்.


1 2 3